wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

First mid term test

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

எனது மொழி

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

உருது

2.

தமிழ் அமுது பாடலின் ஆசிரியர்

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

c)

பாரதிதாசன்

3.

கண்ணன் எங்கு சென்றான்

a)

பள்ளி

b)

அலுவலகம்

c)

சினிமா

4.

கண்ணன் பெரியவருக்கு உதவி செய்தானா

a)

ஆம்

b)

இல்லை

5.

அவரசர ஊர்தியை அழைக்கும் எண்

a)

108

b)

110

c)

109

6.

ஒட்டகச் சிவிங்கி எவ்வாறு இருக்கும்

a)

உயரமாக

b)

குட்டையாக

c)

பட்டையாக

7.

காட்டின் ராஜா யார்

a)

சிங்கம்

b)

புலி

c)

கரடி

8.

ஆமைக்குக் கொடுத்த பதவி

a)

காவல்

b)

சமையல்

c)

போர் புரிய

9.

யானை மேலே ஊர்வலம் வந்தது

a)

கழுதை

b)

பூனை

c)

மயில்

10.

பாலைக் குடித்தது

a)

மாப்பிள்ளை பூனை

b)

பெண் பூனை

c)

தாய்ப் பூனை

11.

பின்பாட்டு பாடியது

a)

பூனை

b)

குரங்கு

c)

ஒட்டகம்

12.

பூனைக்கும், பூனைக்கும் கல்யாணம் நடந்ததா

a)

ஆம்

b)

இல்லை

13.

மேரியின் தோழி யார்

a)

சுதா

b)

பிரியா

c)

மகிழினி

14.

நெகிழியைப் பயன்படுத்துவதனால் எது அதிகம்

a)

நன்மை

b)

தீமை

15.

படைத்தளபதியாகப் பொறுப்பேற்றது யார்

a)

சிங்கக்குட்டி

b)

கழுதை

c)

ஆமை

16.

நீ பிறருக்கு உதவி செய்வாயா

a)

செய்யமாட்டேன்

b)

செய்வேன்

17.

ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணனை என்ன செய்தனர்

a)

பாராட்டினர்

b)

திட்டினர்

c)

கேட்டனர்

18.

ஒளி என்பதன் பொருள்

a)

வெளிச்சம்

b)

பகல்

c)

இரவு

19.

மேரி வீட்டில் பசுவிற்கு என்ன நடந்தது

a)

இறக்கவில்லை

b)

இறந்துவிட்டது

20.

நெகிழியை எரிப்பதால் பாதிப்படைவது எது

a)

சூரியன்

b)

ஓசோன்

c)

நிலா

21.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

சந்திரன்

b)

விண்மீன்

c)

சூரியன்

22.

தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

கரம்

b)

தரம்

c)

மரம்

23.

பணி இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

வேலை

b)

வாழை

c)

வேளை

24.

பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

எதிரிகள்

b)

நண்பர்கள்

c)

சகோதரர்கள்

25.

படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

படைத் + தளபதி

b)

படை + தளபதி

c)

படை + த்தளபதி

26.

கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

குரங்கு

c)

பூனை

27.

ஆன்றோர் இச்சொல்லின் பொருள்

a)

பெற்றோர்

b)

பெரியோர்

c)

உற்றோர்

28.

வீதியெங்கும் என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைக்கும் சொல்

a)

வீதி + எங்கும்

b)

வீதி + யெங்கும்

c)

வீதியை + ங்கும்

29.

நெகிழி + அற்ற என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

நெகிழிஅற்ற

b)

நெகிழியற்ற

c)

நெகிழ்யற்ற

30.

பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பாதிப்படைகிறது

b)

பாதிப்அடைகிறது

c)

பாதிபடைகிறது

31.

முயற்சி இச்சொல்லின் பொருள்

a)

ஆக்கம்

b)

பக்கம்

c)

இடைவிடாத உழைப்பு

32.

வைத்திருந்தனர் என்பதைப் பிரித்தெழுதக் கிடைக்கும் சொல்

a)

வைத்து + இருந்தனர்

b)

வைத்தி + இருந்தனர்

c)

வைத் + திருந்தனர்

33.

பாலை + எல்லாம் இதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

a)

பாலையெல்லாம்

b)

பாலைஎல்லாம்

c)

பாலைல்லாம்

34.

பூலோகமெல்லாம் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பூலோ + கல்லாம்

b)

பூலோகம் + எல்லாம்

c)

பூலோக + எல்லாம்

35.

நித்திலம் என்னும் சொல்லின் பொருள்

a)

முத்து

b)

தங்கம்

c)

பவளம்

36.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்தால் கிடைப்பது

a)

செம்மை + தமிழ்

b)

செ + தமிழ்

c)

செம் + தமிழ்

37.

உன்னை + தவிர சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

a)

உனைத்தவிர

b)

உன்னைத்தவிர

c)

உனைதவிர

38.

மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

a)

மகிழ்ச்சி + அடைந்தான்

b)

மகிழ் + அடைந்தான்

c)

மகிழ்சி + யடைந்தான்

39.

ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

ஒலி + எழுப்பி

b)

ஒலி + யெழுப்பி

c)

ஒலி +ஏழுப்பி

40.

எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

எதைப்பார்த்தாலும்

b)

எதைபார்த்தாலும்

c)

எதப்பார்த்தாலும்