wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதைத் தொகுப்பு - பயிற்சி

Total questions: 36

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

'வாழ்ந்து காட்டுவோம்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

வாலிபக்கவிஞர் வாலி

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

தமிழ்மணி எல்லோன்

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

கவிஞாயிறு தாராபாரதி

2.

'தாய்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

வாலிபக்கவிஞர் வாலி

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

தமிழ்மணி எல்லோன்

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

கவிஞாயிறு தாராபாரதி

3.

'சாணைக்கல்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

வாலிபக்கவிஞர் வாலி

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

தமிழ்மணி எல்லோன்

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

கவிஞாயிறு தாராபாரதி

4.

'தமிழ்ப்பேறு! தவப்பேறு!' எனும் கவிதையை எழுதியவர்......

a)

வாலிபக்கவிஞர் வாலி

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

தமிழ்மணி எல்லோன்

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

கவிஞாயிறு தாராபாரதி

5.

'வெறுங்கை என்பது மூடத்தனம்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

வாலிபக்கவிஞர் வாலி

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

தமிழ்மணி எல்லோன்

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

கவிஞாயிறு தாராபாரதி

6.

'மாணவர்க்கு' எனும் கவிதையை எழுதியவர்......

a)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

7.

'விண்மீன்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

8.

'பத்திரிகை' எனும் கவிதையை எழுதியவர்......

a)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

b)

கவிச்சிட்டு கோவி. மணிதாசன்

c)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

9.

'நான் ஒரு பித்தன்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

b)

கவிவாணர் ஐ.உலகநாதன்

c)

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

d)

கவிஞர் செ. சீனி நைனா முகம்மது

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

10.

'ரப்பரும் தமிழரும்' எனும் கவிதையை எழுதியவர்......

a)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

b)

கவிவாணர் ஐ.உலகநாதன்

c)

சா. ஆ. அன்பானந்தன்

d)

முனைவர் முரசு நெடுமாறன்

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

11.

'தமிழரின் தற்கால நிலைமை' எனும் கவிதையை எழுதியவர்......

a)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

b)

கவிவாணர் ஐ.உலகநாதன்

c)

சா. ஆ. அன்பானந்தன்

d)

முனைவர் முரசு நெடுமாறன்

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

12.

'கல்வி' எனும் கவிதையை எழுதியவர்......

a)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

b)

கவிவாணர் ஐ.உலகநாதன்

c)

சா. ஆ. அன்பானந்தன்

d)

முனைவர் முரசு நெடுமாறன்

e)

வண்ணக் கவிஞர் கரு.திருவரசு

13.

'வாழ்ந்து காட்டுவோம்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தாய்

b)

தன்முனைப்பு

c)

சமுதாய முன்னேற்றம்

d)

தமிழ்மொழிப் பற்று

14.

'தாய்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தாய்

b)

தன்முனைப்பு

c)

சமுதாய முன்னேற்றம்

d)

தமிழ்மொழிப் பற்று

15.

'சாணைக்கல்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தாய்

b)

தன்முனைப்பு

c)

சமுதாய முன்னேற்றம்

d)

தமிழ்மொழிப் பற்று

16.

'தமிழ்ப்பேறு! தவப்பேறு!' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தாய்

b)

தன்முனைப்பு

c)

சமுதாய முன்னேற்றம்

d)

தமிழ்மொழிப் பற்று

17.

'பத்திரிகை' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

நாளிதழ்

b)

ஊக்கம்

c)

மாணவர்கள்

d)

இயற்கை

18.

'வெறுங்கை என்பது மூடத்தனம்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

நாளிதழ்

b)

ஊக்கம்

c)

மாணவர்கள்

d)

இயற்கை

19.

'விண்மீன்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

நாளிதழ்

b)

ஊக்கம்

c)

மாணவர்கள்

d)

இயற்கை

20.

'மாணவர்க்கு' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

நாளிதழ்

b)

ஊக்கம்

c)

மாணவர்கள்

d)

இயற்கை

21.

'நான் ஒரு பித்தன்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தமிழினம்

b)

சமுதாயம்

c)

தன்னிலை விளக்கம்

d)

கல்வி

22.

'ரப்பரும் தமிழரும்' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தமிழினம்

b)

சமுதாயம்

c)

தன்னிலை விளக்கம்

d)

கல்வி

23.

'கல்வி' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தமிழினம்

b)

சமுதாயம்

c)

தன்னிலை விளக்கம்

d)

கல்வி

24.

'தமிழரின் தற்கால நிலைமை' எனும் கவிதையின் பாடுபொருள்...........

a)

தமிழினம்

b)

சமுதாயம்

c)

தன்னிலை விளக்கம்

d)

கல்வி

25.

விண்மீன் காட்டும் (a)  

26.

தொழில் (a)   பெருக்கித் துலங்க உக்குவித்தல்

27.

(a)   மேன்மையைப் போற்றுதல்

28.

முயற்சியில்லாமல் வாளாவிருந்தால் (a)   தான் மிஞ்சும்

29.

தமிழருக்குத் (a)   வாய்த்தது பெரும் பேறாகும்

30.

நாளிதழின் (a)  

31.

ஊக்கமிருப்பின் (a)   கிட்டுவது உறுதி

32.

நண்மாணாக்கரின் (a)  

33.

தன் (a)   களை எடுத்துரைத்தல்

34.

(a)   அர்ப்பணிப்பைப் போற்றுதல்

35.

தமிழ்ச் சமூகத்தின் (a)  

36.

தாய்மொழிக் (a)   தகுதியுடையோராக்கும்