wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொது கேள்வி part 2

Total questions: 40

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

இந்து சமயம் முதலில் எவ்வாறு அழைத்தனர்?

a)

பிராமணியம்

b)

சனாதன தர்மம்

c)

சிந்து மதம்

d)

சுவாகத தர்மம்

2.

மனித வாழ்க்கை பயணத்தை நான்கு நிலைகலளில், ஆசிரம தர்மம் குறிப்பிடுகிறது. அவற்றை வரிசைப் படி குறிப்பிடுக

a)

கிரகஸ்தம், பிரம்மச்சரியம், சன்யாசம், வனப்பிரஸ்தம்

b)

வனப்பிரஸ்தம், சன்யாசம், பிரம்மச்சரியம், கிரகஸ்தம்

c)

சன்யாசம், வனப்பிரஸ்தம், கிரகஸ்தம், பிரம்மச்சரியம்

d)

பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்யாசம்

3.

ஆலய வளாகத்திற்குள் சென்றவுடன் எதை முதலில் வணங்க வேண்டும்

a)

கொடிமரம்

b)

மூலவர்

c)

குலதெய்வம்

d)

பலிபீடம்

4.

கோயிலில் பெண்கள் விழுந்து வணங்கும் முறையை எவ்வாறு அழைப்போம்

a)

சாஷ்டாங்கம்

b)

பஞ்சாங்கம்

c)

திரிஷாங்கம்

d)

நடாங்கம்

5.

அபிஷேக பிரியன் என்று எந்த கடவுளை சொல்வோம்

a)

சிவன்

b)

விநாயகர்

c)

திருமால்

d)

முருகன்

6.

சிவனக்கு உகந்த விருட்சம் யாது

a)

நாவல்

b)

அரசு

c)

வில்வம்

d)

வேம்பு

7.

மகாபாரதத்தில் வரும் நகுலனின் தாய் யார்?

a)

குந்தி

b)

மாதுரி

c)

காந்தாரி

d)

மச்சகந்தி

8.

குருஷேத்தர போர் எத்தணை நாட்களுக்கு நடந்தது?

a)

18

b)

16

c)

19

d)

11

9.

கர்ணன் யாருடைய அம்சமாக பிறந்தவன்?

a)

தர்மதேவன்

b)

அஷ்வினி தேவர்கள்

c)

வாயுதேவன்

d)

சூரியன்

10.

துரியோதனின் மனைவி பெயர் என்ன?

a)

சத்யவதி

b)

தேவயானி

c)

பானுமதி

d)

ரோகிணி தேவி

11.

குருஷேதர போர் முடிவில் துரியோதனன் அணியில் உயிரோடு இருந்தவர்களில் ஒருவர் இவர்:

a)

துச்சாதனன்

b)

அஸ்வத்தாமன்

c)

துரோனர்

d)

கர்ணன்

12.

அபிமன்யு யாருடைய மகன்?

a)

தர்மர்

b)

பீமன்

c)

அர்ஜுனன்

d)

சகாதேவன்

13.

சீதையின் தந்தை யார்?

a)

ஜனகன்

b)

துர்வாசர்

c)

சுநந்தன்

d)

தேவதத்தன்

14.

தசரதன் குழந்தை வரம் வேண்டி செய்த யாகம் என்ன?

a)

அசுவமேத யாகம்

b)

சர்ப்ப நாச யாகம்

c)

தன்வந்திரி யாகம்

d)

புத்திர காமேஷ்டி

15.

கைகேயின் புதல்வன் யார்?

a)

ராமண்

b)

லட்சுமனன்

c)

பரதன்

d)

சட்துருக்கன்

16.

ராமர் எத்தணை ஆண்டுகள் வனவாசம் சென்றார்?

a)

14

b)

13

c)

12

d)

15

17.

ராமர் யாரிடம் வில்வித்தை பயின்றார்?

a)

துரோனர்

b)

சர்வர்

c)

துருவாசர்

d)

விசுவாமித்திரர்

18.

ராவணன் சீதையை எங்கு சிறை வைத்திருந்தான்

a)

கிஷ்கிந்தை

b)

அசோகவனம்

c)

கனகவனம்

d)

தண்டகாரன்யம்

19.

வனவாசம் சென்றபோது, ராமருக்கு கங்கையைக் கடக்க படகோட்டியவன் யார்?

a)

விஜயன்

b)

குகன்

c)

கனகன்

d)

தனன்ஜயன்

20.

மாருதி என்று யாரை அழைக்கிறோம்?

a)

ஆஞ்சநேயன்

b)

வாலி

c)

சுக்ரீவன்

d)

விபீஷணன்

21.

சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் முப்பொருள் உண்மை யாது?

a)

யோகம் கன்மம் மாயை

b)

ஆணவம், பற்று, பாசம்

c)

பதி,பசு,பாசம்

d)

மாயை, சதம், முக்தி

22.

பின்வரும் நூல்களில் அருணகிரிநாதர் இயற்றிய நூல் எது?

a)

திருப்புகழ்

b)

திருப்பல்லாண்டு

c)

மீனாட்சி பிள்ளைத்தமிழ்

d)

அக்னி புராணம்

23.

ஆலயத்தில் தினமும் நடைபெறும் பூசையை எவ்வாறு அழைப்பர்?

a)

காமிய பூசை

b)

நைமித்திய பூசை

c)

தீட்சை

d)

நித்திய பூசை

24.

திரிகரணம் எனப்படுவது யாது?

a)

ஆணவம் கன்மம் மாயை

b)

மனம் வாக்கு காயம்

c)

சூரியன் சந்திரன் அக்னி

d)

வேதம் திருமுறை திவ்ய பிரபந்தம்

25.

பாராயணம் செய்தல் என்பதன் பொருள் யாது?

a)

நியமமாக ஓதுதல்

b)

நேர்த்தியுடன் பூசை செய்தல்

c)

வரிசையாகப் உச்சரித்தல்

d)

மந்திர ஜபம் செய்தல்

26.

உமாபதி சிவாச்சாரியர் முன்னெடுத்த கொள்கை யாது?

a)

அத்வைத கொள்கை

b)

துவைதம்

c)

சைவ சிந்தாந்தம்

d)

அகத்திய சன்மார்க்கம்

27.

ஆதிசங்கரர் பிறந்த ஊர் எது?

a)

காலடி

b)

சிவகங்கை

c)

காஞ்சிபுரம்

d)

முக்கூர்

28.

மஹாவிஷ்ணு மகாபலி மன்னனை அடக்கி முக்தியளித்த அவதாரம் எது?

a)

கூர்ம அவதாரம்

b)

வாமன அவதாரம்

c)

வராக அவதாரம்

d)

மோகினி அவதாரம்

29.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால நஞ்சை உண்டு உலகை காத்தவர் யார்?

a)

திருமால்

b)

கணபதி

c)

சிவபெருமான்

d)

முருகன்

30.

இந்து ஆலய அமைப்பு முறை மனித உடலின் அமைப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கோயிலின் விமானம் மனித உடலின் எப்பகுதியைக் குறிக்கிறது.

a)

தலை

b)

கழுத்து

c)

மார்பு

d)

சிகை

31.

சூரபத்மனை வென்று தேவர்களைக் காத்தக் கடவுள் யார்?

a)

முருகன்

b)

சிவன்

c)

திருமால்

d)

காளி

32.

தேவசேனாதிபதி என்று போற்றப்படுபவர் யார்?

a)

நந்தி

b)

வீரபத்திரர்

c)

சுப்பிரமனியன்

d)

மாருதி

33.

விவேகாநந்தரின் குரு யார்?

a)

ஆறுமூகநாவலர்

b)

சதாசிவ பரமஹம்ஸர்

c)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

d)

விப்ரர்

34.

ராவணனிடமிருந்து பிரிந்து வந்து, ராமணோடு சேர்ந்து கொண்ட தம்பி யார்?

a)

இந்திரஜித்து

b)

மாரீஷி

c)

விபிஷணன்

d)

கும்பகர்ணன்

35.

ராமண் சீதையை தேடிய போது, கூறிய பறவையின் பெயர் என்ன?

a)

ஜடாயு

b)

மித்யு

c)

சுகர்ணன்

d)

அஷ்வினி

36.

திதிகளில் சிறந்தது...

a)

அமாவாசை

b)

பௌர்ணமி

c)

அட்டமி

d)

நவமி

37.

ராமர் பிறந்தநாள் எது?

a)

திரியோதசி

b)

அட்டமி

c)

நவமி

d)

சதுர்த்தி

38.

தேவர்களின் பிரம்மமுகுர்த்தக் காலமாக கருதப்படும் மாதம் எது?

a)

ஆவணி

b)

புரட்டாசி

c)

ஐப்பசி

d)

மார்கழி

39.

மகாபாரதத்தில் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

துரோணர்

b)

கிருஷ்ணன்

c)

பீஷ்மர்

d)

வியாசர்

40.

அர்ஜுனனுக்கு பாசுபதம் எனும் அஸ்திரத்தை அளித்தவர் யார்?

a)

பரசுராமர்

b)

சிவபெருமான்

c)

கிருஷ்ணர்

d)

விஸ்வாமித்திரர்