WorksheetsModule 2 | Chapter 10
Total questions: 10
Worksheet time: 7mins
_____ ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.
சீஷர்கள்
பிலிப்பு
ஸ்தேவான்
அப்போஸ்தலர்
கிரேக்கர்கள் யாரை பராமரிக்கவில்லை என்று முறுமுறுத்தார்கள்?
குழந்தைகள்
மனைவிகள்
சீஷர்கள்
விதவைகள்
எந்த தேசத்தில் சீஷர்களின் தொகை பெருகிறது?
(a)
நற்சாட்சி பெற்றிருந்த எத்தனை பேர் இருந்தனர்?
பன்னிரண்டு
ஏழு
ஆறு
இரண்டு
இவற்றில் யாரெல்லாம் தெரிந்து கொள்ளப்பட்டார்கள்?
தீமோத்தேயு
அந்தியோகியா
தீமோன்
பர்திமேயு
பர்மெனா
அப்போஸ்தலர்கள் ஏழு பேருக்கு என்ன செய்தார்கள்?
பந்தி விசாரித்தார்கள்
மேல் கை வைத்தார்கள்
ஜெபம் பண்ணினார்கள்
தெரிந்து கொண்டார்கள்
எது விருத்தியடைந்தது? (In English / Tamil)
(a)
ஸ்தேவான் என்ன பெற்றிருந்தார்?
விவேகம்
ஞானம்
பரிசுத்த ஆவி
பரிசுத்த வேதாகமம்
வல்லமை
யார் ஏழு பேரை தெரிந்து கொண்டார்கள்?
அப்போஸ்தலர்
சீஷர்கள்
சபையார்
பொது மக்கள்
ஆசாரியர்கள் எதற்கு கீழ்ப்படிந்தார்கள்? (In English/ Tamil)
(a)
