Font size
Worksheetsதாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
Total questions: 17
Worksheet time: 12mins
காஸ்பியன் பட்டைகள் வேரின் -----பகுதியில் காணப்படுகிறது
புறணி
பித்
பெரி சைக்கிள்
அகத்தோல்
உள்நோக்கிய தைலம் என்பது எதன் சிறப்பு பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது -----எனப்படும்
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்த வை
இவற்றில் எதுவுமில்லை
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ ஏ
பைருவேட்
கிரெப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியா வின் உள்பகுதி
புறத்தோல் துளை
மைட்டோகாண்ட்ரியா வின் உட்புற சவ்வு
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATPஆனது ADPஆக மாறும் போது
Co2 நிலை நிறுத்தப்படும் போது
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும்போது
இவை அனைத்தும்
புறணி இதனிடையே உள்ளது
(a)
சைலம் புளோயமும் ஒரு ஓரத்தில் காணப்படும் வாஸ்குலார் கற்றை
(a)
கிளைக்காலிசிஸ் நடைபெறும் இடம்
(a)
ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் ஆக்சிஜன் -------லிருந்து கிடைக்கிறது
(a)
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை
(a)
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்
சரி
தவறு
தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகு படலம் கியூடிக்கிள்
சரி
தவறு
ஒரு வித்திலை தாவர தண்டில் சைவத்திற்கும் பளோய த்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது
சரி
தவறு
இருவித்திலை தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது
சரி
தவறு
இலை இடைத் திசு பசுங்கணிகங்களை பெற்றுள்ளது
சரி
தவறு
காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது
சரி
தவறு
