wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கிரகணம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சந்திர கிரகணம் ____________________ நாளன்று ஏற்படும்.

a)

பெளர்ணமி

b)

அமாவாசை

2.

சூரிய கிரகணம் ______________ நாளன்று ஏற்படும்.

a)

பெளர்ணமி

b)

அமாவாசை

3.

பகலில் சூரிய கிரகணம் தோன்றினால் வானம் _________________ தோன்றும்.

a)

வெளிச்சமாக

b)

இருளாக

4.

சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் __________________ மீது விழுகிறது.

a)

பூமியின்

b)

சூரியனின்

5.

சந்திர கிரகணத்தின் போது சூரியன்,பூமி,நிலவு, ஆகியவை நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஒளியின் எத்தன்மை சந்திர கிரகணம் ஏற்படத் துணைபுரியும்.

a)

ஒளி பிரதிபலிக்கும்

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

c)

ஒளி எதிரொலிக்கும்

d)

ஒளி விலகல்

6.

சூரிய கிரகணத்தின் வரிசையைக் குறிப்பிடுக.

a)
b)
c)
d)
7.

பூமி, சந்திரன் மற்றும் சூரியன்______________ பயணம் செய்யும் போது கிரகணம் ஏற்படும்.

a)

வளைவானக் கோட்டில்

b)

சாய்வானக் கோட்டில்

c)

நேர்க்கோட்டில்

d)

மறைவானக் கோட்டில்

8.

முழுச்சந்திர கிரகணம்_________________நீடிக்கும்.

a)

7 நிமிடம்

b)

1 மணி நேரம்

c)

1 மணி 42 நிமிடம்

d)

45 நிமிடம்

9.

எப்பொழுது சூரிய கிரகனம் ஏற்படும்?

a)

சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

b)

சூரியன், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

c)

பூமி, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் போது

10.

முழுச்சூரிய கிரகணம் ஏறக்குறைய______________ ஏற்படும்.

a)

1 மணி 42 நிமிடத்துக்குள்

b)

7 நிமிடத்துக்குள்

c)

45 நிமிடத்துக்குள்

d)

1 மணி நேரம்

11.

சந்திர கிரகணத்தை விட சூரிய கிரகணம் குறுகிய காலமே தோன்றுகிறது. ஏன்?

a)

காரணம், நிலவை விட பூமி சிறியதாக இருப்பதால்.

b)

காரணம், பூமியை விட நிலவு சிறியதாக இருப்பதால்.

c)

காரணம், சூரியனை விட பூமி பெரியதாக இருப்பதால்.

d)

காரணம், நிலவு, பூமி மற்றும் சூரியன் சம அளவில் இருப்பதால்.

12.

எது நிலவைப் பற்றித் தவறான கூற்று?

a)

நிலவு சூரியனின் வெளிச்சத்தைப் பூமிக்குப் பிரதிபலிக்கிறது

b)

நிலவு தன் அச்சில் சுழல்வதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது

c)

சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழுகிறது

d)

சூரிய கிரகணம் நடைபெறும் போது நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே இருக்கும்

13.

நாம் ஏன் சூரிய கிரகணத்தை நேராகப் பார்க்கக் கூடாது?

a)

கண்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும்

b)

பாம்பு நம்மை விழுங்கி விடும்

c)

சூரியனின் சக்தி அன்று அதிகம்

d)

தீராத நோய் வரும்

14.

எது பகலில் ஏற்படும் கிரகணம்?

a)

சூரிய கிரகணம்

b)

சந்திர கிரகணம்

c)

நிலாக் கலைகள்

15.

சூரிய கிரகணம் ஏற்படும் பொழுது சூரியனை சுற்று தோன்றும் வளையத்தின் பெயர் என்ன?

a)

பாம்பு வளையம்

b)

சூரிய வ்ளையம்

c)

ஒளி வளையம்

d)

சந்திர வளையம்