Free Printable Worksheets
Font size
More settings
மலர்கள் மலரும் நேரம்;மலர்கள் தொடுக்கக் கிடைப்பது (a)
ஏறிச் செல்ல உதவுவது; தானியம் அளக்க உதவுவது (a)
தோட்டத்தில் மேயும்; பாடலுக்கு நீயும் (a)
தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பது ; கோபத்தை தணிக்கக்கூறுவது (a)
மாதத்தின் பெயர்; உடையை நீயும் (a)
கரிய இருளைக்குறிப்பது ;கண்களுக்கு இடுவதும் (a)
சிரிப்புக்கு மறுசொல்; அணிகலனுக்கு மறுபெயர் (a)
நாம் வாழும் தேசம் ; நல்லதை நீயும் (a)
போட்டால் முளைக்கும் ;பழத்திலிருந்து கிடைக்கும் (a)
பாட்டி சொல்வது ; படத்தில் வருவது (a)
View all
10 questions
3rd- quiz
Worksheet
•
3rd Grade
13 questions
CLASS 4 (REVISION -QUIZ)
4th Grade
மூன்றாம் வேற்றுமை உருபு
பற்கள்