Worksheetsமரபுத்தொடர்
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
பாடங்களைத் ______________ விளக்கிய ஆசிரியருக்கு மாணவர்கள் நன்றி கூறினர்.
a)
அவரசக் குடுக்கை
b)
தெள்ளத் தெளிதல்
2.
கந்தன் எதைச் செய்தாலும் -____________ போல் அவரசப்பட்டுச் செயல்படுவான்.
a)
அவசரக் குடுக்கை
b)
தெள்ளத் தெளிதல்
3.
ராமன் தன் பாடங்களை _________________ போல் செய்ததால் நிறைய தவறுகள் பெற்றான்.
a)
தெள்ளத் தெளிதல்
b)
அவசரக் குடுக்கை
4.
குமரன் வகுப்பில் கவனமாகப் பாடத்தைச் செவிமடுத்தான். அதனால், அப்பாடத்தைத் ________________ புரிந்து கொண்டான்.
a)
தெள்ளத் தெளிதல்
b)
அவசரக் குடுக்கை
5.
மாணவர்கள் போட்டிக்கான விதிமுறைகளைத் _______________ விளங்கி கொண்டனர்.
a)
அவசரக் குடுக்கை
b)
தெள்ளத் தெளிதல்.
6.
______________ போல் செயல்பட்டு நாதனை அம்மா கண்டித்தார்.
a)
தெள்ளத் தெளிதல்
b)
அவசரக் குடுக்கை
100 %
