Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 28
Total questions: 40
Worksheet time: 20mins
ஷண்மத வழிபாடு எத்தனைப் பிரிவுகளைக் கொண்டது?
ஆறு
ஐந்து
எட்டு
நான்கு
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
10
11
12
15
பஞ்ச பூதங்கள் யாவை?
நீர், ஆகாயம், நிலம், காற்று, கடல்
காற்று, ஆகாயம், மண், நிலம், நெருப்பு
நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், பூமி
காற்று, நிலம், நெருப்பு, நீர், ஆகாயம்
மனிதன் மனிதனுக்கு அருளிய நூல் எது?
இராமாயணம்
கம்பராமாயணம்
திருக்குறள்
மகாபாரம்
பராசக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.
சைவம்
சாக்தம்
வைணவம்
கணாபாத்யம்
சூரியபகவானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிப்பாடு _____________________.
சைவம்
கெளமாரம்
செளரம்
வைணவம்
மணிமேகலையை எழுதியவர் யார் ?
நாக்குத்தனார்
சீத்தலை சாத்தனார்
பரிமெழகர்
மணிமேகலையின் கதாப்பொருள் என்ன ?
மணிமேகலையைப் பற்றியது
அமுதசுரபி
தொல்காப்பியத்தை இயற்றியவரின் இயற்பெயர் என்ன ?
அகத்தியர்
தேரையர்
தொல்காப்பியர்
கிருஷ்ணர் வாழ்ந்த யுகம் எது ?
அதி யுகம்
கிருஷ்ண யுகம்
துவாபர யுகம்
மகாபாரதத்தில் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் யார் ?
துரோணர்
பீஷ்மர்
திருதிராஷ்டிரன்
இராமயணப் பாலத்தின் பொறியாளர் யார் ?
சுக்ரீவன்
நலா(வானரம்) - அணில்
லக்ஷ்மனன்
ஐம்பெரும் காப்பியங்கள் என்ன?
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
திருக்குறள்
மணிமேகலை
ஆத்திசூடி
மக்களின் பசியைப் போக்குவதையே யார் கடமையாகக் கொண்டவர்?
சிந்தாமணி
கோவலன்
மாதவி
மணிமேகலை
1.அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்
இராமானுஜர்
இரமானந்தர்
நம்மாழ்வார்
ஆதி சங்கரர்
4. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர்
பெரிய சித்தர்
விஷ்ணு சித்தர்
பாம்பாட்டி சித்தர்
சிவா சித்தர்
20. ஆழ்வார்கள் ......... மற்றும் நாயன்மார்கள் .........
63 - 12
65 - 13
12 - 63
13 - 65
பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்துகள்
நற்காட்சி , நல்லறிவு , நல்ல தோற்றம்
நற்சாட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்
நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்
தனித்துவமான பார்வையைக் கொண்டது
ஆங்கில மருத்துவம்
இந்திய மருத்துவம்
தமிழர் மருத்துவம்
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
Find the perfect match.
தசாவதாரம் என்பது என்ன?
What is Dasavataram?
மனிதர்களிடையே தருமங்கள் நிலை நட்ட ஶ்ரீ விஷ்ணு பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Lord Vishnu took 10 avatars to remain Dharma among humans on the earth.
ஶ்ரீ விஷ்ணு கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Lord Sri Vishnu took 10 avatars to remind that he is a GOD.
ஶ்ரீ மன் நாராயணன், கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Lord Sriman Narayanan took 10 avatars to remind that he is a God.
மனிதர்களிடையே தருமங்களை அழிக்க ஶ்ரீ மன் நாராயணன் பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Lord Sriman Narayanan took 10 avatars to destroy the Dharma among humans on the earth.
திருநாமம் ஶ்ரீ விஷ்ணுவின் எதை குறிக்கிறது ?
Thirunamam depicts Sri Vishnu's..............?
மும்மூர்த்திகளில் யார் படைக்கும் தொழிலைச் செய்பவர்
Who is the creator among Mumoorthy?
வைசியரை காட்டும் படம் எது?
Which image shows the Vaishya category?
தமிழர் பாரம்பரிய உணவு எந்த வகையில் நமக்கு நன்மை தருகின்றது
உடல் நலம்
நோயற்ற வாழ்வு
உடலுக்குத் தேவையான சத்து
அனைத்தும்
பீஷ்மரின் இயற்பெயர் என்ன ?
விசித்ரவீர்யன்
பிதாமகன்
தேவவிரதன்
சித்ராங்கதன்
இராமர் எத்தனை நாட்களில் இலங்கையிலிருந்து அயோக்யா திரும்பினார் ?
19 நாட்கள்
23 நாட்கள்
17 நாட்கள்
21 நாட்கள்
விஷ்ணுவின் தச அவதாரங்களும் எக்கடவுளை வணங்கினர் ?
பிரம்மா
சிவன்
காளி
விஷ்ணு
சிலப்பதிகாரத்தை எழுதிய இவர் யார்?
திருவள்ளுவர்
சீத்தலைச் சாத்தனார்
பாவாணர்
இளங்கோவடிகள்
தமிழர்கள் 100 000 ஆண்டுகளுக்கு முன் என்ன மொழி பேசினார்கள்?
செயற்கை மொழி
இயற்கை மொழி
கலப்பு மொழி
திராவிட மொழி
சேரர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல் எது?
திருவள்ளுவமாலை
திருக்குறள்
பதிற்றுப்பத்து
தமிழ்விடு தூது
பண்டையத் தமிழரிடத்தில் பல்வகை சமயமத நம்பிக்கைகள் இருந்தாலும் அனைவரும் ______________.
திராவிடர்
தமிழர்
ஆரியர்
குமரியர்
குமரிக்கண்டத்திலே இருந்த சமயம் எவை?
சமணம் புத்தம்
வைதீகம் சைவம்
சிவனியம் திருமலியம்
கிருத்துவம் இசுலாம்
தமிழனுக்குச் சாதி இல்லை! சாதியாய் இருப்பவன் ___________________ இல்லை.
திராவிடனே
தமிழனே
மனிதனே
ஆரியனே
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
யார் இவர்?
ஆழ்வார்
இறைவன்
மஹா விஷ்ணு
பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட நோய் யாது?
சூலை நோய்
வெப்பு நோய்
மனநோய்
பாண்டிய மன்னனின் நோய் தீர ஞானசம்பந்தர் பாடிய பதிகம் எது?
நோய் தீர்க்கும் பதிகம்
திருநீற்றுப் பதிகம்
தேவாரம்
யார் சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியது?
அம்மா
பார்வதி
சிவன்சக்தி
