Worksheetsசுதந்திர தினப் புதிர்ப்போட்டி
Total questions: 10
Worksheet time: 5mins
நம் நாட்டின் தேசிய மலர் என்ன?
ரோஜா மலர்
அல்லி மலர்
தாமரை மலர்
செம்பருத்தி மலர்
நம் நாட்டின் தேசியக் கொடியை எவ்வாறு அழைப்பர்?
ஜாலூர் கெமிலாங்
மேர்டேக்கா கொடி
வண்ணக் கொடி
மலேசியக் கொடி
தேசிய கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
ஐந்து
இரண்டு
நான்கு
பத்து
நம் நாட்டின் சுதந்திர தந்தையின் பெயர் என்ன?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் வி.தி சம்பந்தன்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
சுதந்திர தினம் எப்பொழுது கொண்டாடப்படும்?
31 ஆகஸ்ட்
30 ஜனவரி
31 மார்ச்
30 மே
இதில் எது தேசிய வாகனம்?
இவ்வருட தேசிய தினத்தின் கருப்பொருள் என்ன?
நேசமிகு மலேசியா
அன்பான மலேசியா
பரிவுமிகு மலேசியா
ஒரே மலேசியா
இரண்டாவது தேசிய கோட்பாடு என்ன?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
தேசியக் கொடியில் எத்தனை சிவப்பு நிறக் கோடுகள் உள்ளன?
5
9
10
7
தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் நிறம் எதைக் குறிக்கின்றது?
ஒற்றுமை
அரசரின் நிறம்
வீரம்
தூய்மை
