NEW
Font size
Worksheetsநிலைமின்னியல்
Total questions: 10
Worksheet time: 5mins
அணுக்களுக்கு இடையே தோன்றும் மின்காந்த விசை
இழுவிசை
உராய்வு விசை
செங்குத்து விசை
அனைத்தும்
பிரபஞ்சம் பற்றி அறிய --------புரிதல் மிக அவசியம்
இழுவிசை
உராய்வு விசை
விலக்கு விசை
மின்காந்த விசை
நிலையாக உள்ள மின் துகள்களைப் பற்றி அறிய உதவும் பிரிவு
மின்காந்தவியல்
நிலைமின்னியல்
மின்சாரவியல்
ஈர்ப்பியல்
ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று
ஈர்க்கும்
விலக்கும்
சேர்க்கும்
இவைகளில் ஏதுமில்லை
பிரபஞ்சத்திலுள்ள மின்னூட்டங்களின் வகைகள்
1
2
3
4
அணு----------- தன்மை கொண்டது
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
மின் நடுநிலை
இவற்றில் எதுவுமில்லை
அணுவில் உள்ள துகள்கள்
புரோட்டான்
எலக்ட்ரான்
புரோட்டான் மற்றும் நியூட்ரான்
இவைகள் அனைத்தும்
மின்னழுத்த வேறுபாடு என்பது
V=WQ
V=W/Q
V=EQ
V=E/Q
மின்இருமுனையின் 2a சுழி மதிப்பையும் q முடிவிலா மதிப்பையும் பெற்றால்---------?
புள்ளி மின் இருமுனை
மின் இருமுனை
முடிவிலா மின் இருமுனை
இவற்றுள் எதுவுமில்லை
சீரான பின்புலததில் மீன் இரு மனையின் மீது செயல்படும் திருப்புவிசை
PE sin (theta)
சுழி
முடிவிலி
qE
