NEW
Font size
Worksheetsதாய்ப்பால் மற்றும் அனிமியா
Total questions: 18
Worksheet time: 9mins
இரத்தசோகைக்கு என்ன எடுத்து கொள்ள வேண்டும்?
புரோட்டீன்
கொழுப்பு
இரும்புச்சத்து
இவை அனைத்தும்
பெண்களின் ஹூமோகுளோபின் அளவு?
12.0g/dl - 15.5g/dl
13.5g/dl -17.5g/dl
11.0g/dl - 13.5 g/dl
குழந்தை பிறந்தவுடன் என்ன கொடுக்க வேண்டும்?
தேன்
தண்ணீர்
தாய்ப்பால்
தாய்ப்பால் குழந்தைக்கு எத்தனை முறை கொடுக்க வேண்டும்?
ஒரு நாளைக்கு 3 முறை
ஒரு நாளைக்கு 6 முறை
8 முதல் 12 முறை
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாய்ப்பு குறைவு?
வயிற்றுப்போக்கு
தொற்று
நிமோனியா
இவை அனைத்தும்
உங்கள் குழந்தைக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் ',தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்?
சரி
தவறு
பிரத்யேக தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமாகும்?
சரி
தவறு
தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவுக்கு ஆபத்து குறைவு?
மார்பக புற்றுநோய்
எலும்பு புரை
நீரிழிவு நோய்
இவை அனைத்தும்
பிறந்த குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும்?
1.5 kg
3 kg
2.5 kg
2 kg
தாய்ப்பால் புகட்டுதலின் சரியான நிலை?
முளைக்காம்பு மட்டும் வாய்க்குள் இருக்கவேண்டும்
கருவளையம் முழுவதும் வாய்க்குள் இருக்க வேண்டும்
எந்த மாதத்திலிருந்து இணை உணவு ஆரம்பிக்க வேண்டும்?
3 மாதம் முதல்
6 மாதம் முதல்
1மாதம் முதல்
இரத்த சோகையின் அறிகுறிகள்?
அடிக்கடி சோர்வடைதல்
கை கால் வலி
இவை அனைத்தும்
வெளிறிய நகம் , உதடு மற்றும் நாக்கு
இரத்தசோகையால் ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்?
மாதவிடாய்
கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து அதிகம் பயன்படுத்துவதால்
பெண்கள் தங்கள் வீடுகளில் இறுதியாக உணவு உண்பதால்
இவை அனைத்தும்
குழந்தைக்கு இணை உணவு எவ்வாறு கொடுக்க வேண்டும்?
மசித்த பருப்பு சாதம்
காபி
கஞ்சி மற்றும் பருப்பு தண்ணீர்
பெண்களின் ஹூமோகுளோபின் அளவு?
12.0g/dl - 15.5g/dl
13.5g/dl -17.5g/dl
11.0g/dl - 13.5 g/dl
பெண்களின் மாதவிடாய் போது எவ்வளவு இரத்தம் இழக்கப்படுகிறது?
10 முதல் 20 மில்லி
60 முதல் 70 மில்லி
30 முதல் 40 மில்லி
நம் இரத்தத்தின் ஹுமோகுளோபினின் முக்கிய செயல்பாடு என்ன?
அனைத்து உறுப்புகளுக்கும் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது
உடல் மற்றும் மனவளர்ச்சி க்கு உதவுகிறது
தொற்று நோய்களை எதிர்த்து போராடுகிறது
பிரசவத்தின் போது தயாராக வேண்டிய முக்கிய விடயங்கள்?
முன்மகப்பேறு அட்டை அறிக்கைகள்
மருத்துவமனை விவரம் மற்றும் அனுமதி நேரம்
வாகன ஏற்பாடு
நெருக்கமானவரின் தொலைபேசி எண்
இவை அனைத்தும்
