NEW
Font size
Worksheetsஅனிமியா......... திருக்கழுக்குன்றம் வட்டாரம்
Total questions: 20
Worksheet time: 10mins
இரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் எதன் குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது?
பிளாஸ்மா
வெள்ளை இரத்த அணுக்கள்
தட்டுகள்
சிவப்பு இரத்த அணுக்கள்
சிகப்பு இரத்த அணுக்களில் கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பங்கு வகிக்கிறது?
பாராகுளோபின்
டெட்ராகுளோபின்
ஹீமோகுளோபின்
செப்டாகுளோபின்
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
வயிற்றுப்போக்கு
காய்ச்சல்
இரத்தசோகை
மூச்சடைப்பு
சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?
இரும்புச்சத்து
போலிக் அமிலம்
வைட்டமின் பி12
இவை அனைத்தும்
இரத்ததில் இருக்கும் ஹீமோகுளோபின் முக்கிய செயல்பாடு எது?
தொற்றுக்களை எதிர்த்தல்
நுரையீரலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்
இரத்தப்போக்கு மற்றும் இரத்தசோகைக்கு காரணம் எது?
குடல் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவது
மூலநோய்
மாதவிடாய்
மலேரியா
இவை அனைத்தும்
இரத்தசோகை இருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் யாவை?
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
மனசோர்வு மற்றும் மன தளர்ச்சி
எரிச்சலாய் உணர்தல்
இவை அனைத்தும்
இரத்தசோகை உள்ள நபரை கீழ்க்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறியமுடியும் ?
வெளிறிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்
வெளிறிய நகம் நாக்கு மற்றும் உதடு
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு
இவை அனைத்தும்
பூச்சி மாத்திரையின் பயன் என்ன ?
குடல் புழுக்களை கொள்ள் உதவுகிறது
நேய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
பசியை தூண்ட உதவுகிறது
இவை அனைத்தும்
ஒரு மாதவிடாயின் போது பெண்களுககு எவ்வளவு இரத்தப்போக்கு இருக்கும் ?
20மிலி - 30மிலி
30மிலி - 40மிலி
40மிலி - 50மிலி
50மிலி - 60மிலி
இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்ந்து எவ்வகை உணவு உட்கொள்வதால் ,இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
வைட்டமின் ஏ
கொழுப்பு
வைட்டமின் பி
வைட்டமின் சி
சராசரியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச்சத்து தேவைப்படுகிறது?
ஒரு நாளைக்கு 50 மிகி
ஒரு நாளைக்கு 15 மிகி
ஒரு நாளைக்கு 5 மிகி
இவற்றில் எதுவுமில்லை
உடல் இரும்புச்சத்தை அதிகமாக உட்கவர்தலை அதிகரிப்பது எவ்வாறு?
புளிப்புசுவை நிறைந்த எலுமிச்சை பழம், கொய்யா,ஆரஞ்சு, நெல்லி மற்றும் உலர் பழ வகைகள்
நெய் மற்றும் எண்ணெய்
உணவு உண்பதற்கு முன் மற்றும் பின் டீ ,காபி அருந்துதலை தவிர்த்தல்
1 & 3
இரத்தசோகையின் நீண்ட கால தாக்கம் எவை?
இரத்தசோகை உள்ள தாய்மார்களின் குழந்தைகள் உடல் பலவீனமாகவும் மனத்தளர்ச்சி உடன் காணப்படுவர்
இரத்தசோகை.உள்ள கருவற்ற் பெண் பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பு
இவை இரண்டும்
இவற்று எதுவுமில்லை
இரத்தசோகை உள்ள நபரை கீழ்க்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறியமுடியும் ?
வெளிறிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்
வெளிறிய நகம் நாக்கு மற்றும் உதடு
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு
இவை அனைத்தும்
எந்த குழந்தைக்கு இரத்தசோகை ஆபத்து உள்ளது?
முன்கூட்டியே அல்லது குறைந்த பிறப்பு எடை
இரும்புச்சத்து அல்லது வைட்டமின்கள் குறைவாக உள்ள உணவு
பசும்பாலின் ஆரம்ப பயன்பாடு
வறுமை
இவை அனைத்தும்
பெண்களின் ஹீமோகுளோபின் அளவு?
12.0 g/dl -15.5g/dl
13.5 g/dl - 17.5 g/dl
11.0 g/dl - 13.5 g/dl
இரத்தசோகையால் ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்?
மாதவிடாய்
ஊட்டச்சத்து மிகுந்த உணவு உட்கொள்ளாததால்
சரிவிகித உணவு உட்கொள்ளாததால்
இவை அனைத்தும்
கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து அதிகம் எடுத்துக்கொள்வதால்
மாதவிடாய் சமயத்தில் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம் யாது?
4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நேப்கின் மாற்றுதல்
கை கழுவுதல்
நிறைய தண்ணீர் குடித்தல்
இரும்பச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உணவு உண்ணுதல்
இவை அனைத்தும்
பூச்சி மாத்திரை எவ்வளவு மாத இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும் ?
இரண்டு மாதத்திற்கு ஒரு முறை
நான்கு மாதத்திற்கு ஒரு முறை
ஆறு மாதத்திற்கு ஒருமுறை
மாதத்திற்கு ஒரு முறை
