Free Printable Worksheets
NEW
Font size
More settings
தேம்பாவணியின் ஆசிரியர் யார்?
கபிலர்
வீரமாமுனிவர்
திருத்தக்க தேவர்
தேம்பாவணியில் எந்த மன்னனின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது?
பாண்டிய மன்னன்
இராவணன்
தாவீது மன்னன்
அன்னம்மா திருநகர் என்பது எதைக் குறிக்கிறது?
தஞ்சை
மதுரை
எருசலேம்
அசனி என்பதன் பொருள் என்ன?
இடி
மயில்
கயிறு
வளன் என்பது யாரைக் குறிக்கிறது?
கரிகாற்சோழன்
சூசை
கம்சன்
View all
7 questions
திருக்குற்றால குறவஞ்சி
Worksheet
•
University
5 questions
அகத்திணை
12th Grade - University
தேவாரம்
முத்தொள்ளாயிரம்