Worksheetsதிருக்குற்றால குறவஞ்சி
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
a)
96
b)
16
c)
63
2.
திருக்குற்றாலக் குறவஞ்சி இயற்றியவர் யார்?
a)
கபிலர்
b)
திரிகூடராசச்கவிராயர்
c)
பரணர்
3.
குற்றால குறவஞ்சியின் பாட்டுடை தலைவன் யார்?
a)
சிவன்
b)
குற்றாலநாதர்
c)
முருகன்
4.
குறவஞ்சியை நச்சினார்க்கினியர் எவ்வாறு அழைக்கிறார்?
a)
கட்டுவிச்சி
b)
அகவன் மகள்
c)
குறத்தி
5.
குறவஞ்சி இலக்கியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது எந்த நூல்?
a)
திருக்குற்றால குறவஞ்சி
b)
விராலிமலை முருகன் குறவஞ்சி
c)
பெத்லகேம் குறவஞ்சி
6.
குறவஞ்சி என்பது எவ்வகை இலக்கியம் ?
a)
பக்தி இலக்கியம்
b)
காப்பிய இலக்கியம்
c)
பக்தி இலக்கியம்
7.
திரிகூடராசப்பக் கவிராயர் பிறந்த ஊர் எது?
a)
திருநெல்வேலி
b)
குற்றாலம்
c)
மேலகரம்
100 %
