wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சேர்த்து எழுதுக

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பனி + மலர்

a)

பனிமலர்

b)

பனியலர்

c)

பனி அலர்

2.

கனி + இடை

a)

கனி இடை

b)

கனியிடை

c)

கனியடை

3.

என்று + எண்ணி

a)

என்றென்னி

b)

என்றுஎண்ணி

c)

என்றெண்ணி

4.

மடை + தலை

a)

மடைத்தலை

b)

மடதலை

c)

மடைதலை

5.

வரும் + அளவும்

a)

வருமளவும்

b)

வரும் அளவும்

c)

வருமலவும்

6.

தோட்டம் +கலை

a)

தோட்டக்களை

b)

தோட்டக்கலை

c)

தோட்டகலை

7.

வழிபாடு + கூட்டம்

a)

வழிப்பாட்டுக்கூட்டம்

b)

வழிபாடு கூட்டம்

c)

வழிபாட்டுக்கூட்டம்

8.

வீடு + தோட்டம்

a)

வீட்டுத்தோட்டம்

b)

வீடுதோட்டம்

c)

வூட்டுத்தோட்டம்

9.

பெருமை + கடல்

a)

பெருமைகடல்

b)

பெரியகடல்

c)

பெருங்கடல்

10.

சிலம்பு + ஆட்டம்

a)

சிலம்பாட்டம்

b)

சிலப்பாட்டம்

c)

சிலம்பு ஆட்டம்

11.

வீரம் + கலை

a)

வீரம்கலை

b)

வீறக்கலை

c)

வீரக்கலை

12.

தன் + காப்பு

a)

தற்காப்பு

b)

தங்காப்பு

c)

தன்காப்பு

13.

பழங்காலம் + தொட்டு

a)

பழமைக்காலந்தொட்டு

b)

பழங்காலந்தொட்டு

c)

பழங்காலம்தொட்டு

14.

செயல் +திறன்

a)

செயல்திறன்

b)

செயதிறன்

c)

செயல்திரம்

15.

வில் + ஆற்றல்

a)

வில்லாற்ரல்

b)

வில்லாற்றல்

c)

விலாற்றல்