wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என்றெண்ணி என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

a)

என்+றெண்ணி

b)

என்று+எண்ணி

c)

என்றெ+எண்ணி

d)

என்று+றெண்ணி

2.

மடை+தலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மடைதலை

b)

மடைத்தலை

c)

மடத்தலை

d)

மடதலை

3.

வரும்+அளவும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

வருமளவும்

b)

வருஅளவும்

c)

வரும்மளவும்

d)

வரும்அளவும்

4.

அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவில்லாதவர்

b)

படிக்காதவர்

c)

அறியாதார்

d)

அறிவுடையவர்

5.

எண்ணுதல்-இச்சொல்லுக்குரிய பொருள்

a)

வாடுதல்

b)

வருந்துதல்

c)

நனைத்தல்

d)

நினைத்தல்

6.

இம்மை என்ற சொல்லின் குறிக்கும் பொருள்

a)

இப்பிறப்பு

b)

மறுபிறப்பு

c)

பிறப்பு

d)

முற்பிறப்பு

7.

காரணமாகின்றது என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது

a)

காரண+மாகின்றது

b)

காரண+ ஆகின்றது

c)

காரணம்+மாகின்றது

d)

காரணம்+ஆகின்றது

8.

வறுமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

a)

செழுமை

b)

இன்மை

c)

செம்மை

d)

ஏழைமை

9.

பொருள்+செல்வம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பொருள்செல்வம்

b)

பொருள்ச்செல்வம்

c)

பொருட்செல்வம்

d)

பொருட்ச்செல்வம

10.

பொருள்+இல்லார்க்கு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

பொருளில்லார்க்கு

b)

பொருள்ளில்லார்க்கு

c)

பொருலில்லார்க்கு

d)

பொருள்இல்லார்க்கு