Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஊண்மிக விரும்பு
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தை தருகின்ற உணவுகளை விரும்பி உண்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்.
ஊண்மிக விரும்பு புதிய ஆத்திசூடிக்கேற்ற பொருந்தி வரும் படங்களைத் தெரிவு செய்க.
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
உடலினை உறுதிசெய்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தை தருகின்ற உணவுகளை விரும்பி உண்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்.
கீழ்க்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
ஊண்மிக விரும்பு புதிய ஆத்திசூடிக்கேற்ற பொருந்தாத படங்களைத் தெரிவு செய்க.
மாலதி ____________ நொறுக்குத்தீனி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வுணவுகள் உடல் நலத்தைக் கெடுக்கும்.
கற்றது ஒழுகு
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதி செய்
ஈகை திறன்
கீழ்க்காணும் கவிதையின் இறுதி வரிகளை உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
உடலினை உறிதி உடயவரே உலகில் எல்லாம் உடையவராம்.
ஔடதம் குறை
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
உடலினை உறுதிசெய்.
கீழ்க்காணும் உரையாடல் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
"வா கவிதா நலமாக வாழ நாமும் தினமும் உடற்பயிற்சி செய்வோம்".
ஔடதம் குறை
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
உடலினை உறுதிசெய்.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியை தெரிவு செய்க.
கபிலன் உணவை பெரும்பாலன சிறுவர்களைப் போல தனக்கு அது வேண்டாம் தனக்கு இதுதான் வேண்டும் என்ற பிடிவாதம் பிடிப்பவன் அல்லன். தன் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டுதான் தாயார் சமைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடுவான்.
அறம் செய்ய விரும்பு
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
