wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீட்டின (a)   கூர் பார்ப்பதா

2.

பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்த அண்ணன் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதும் தனக்கு உதவி செய்ய அண்ணன் உடன் இல்லையே எனத் தம்பி ஏங்கினான்.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

ஆற்றிலெ ஒரு கால் சேற்றிலெ ஒரு கால்

3.

(a)   அறியாமல் காலை விடாதே

4.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

a)

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது.

b)

நாம் ஈடுபடும் செயலின் பின் விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

5.

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

a)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

ஆலம் அரியாமல் காலை விடாதே

d)

தீட்டிண மறத்திலே கூர் பார்ப்பதா?

6.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

a)

புத்திமான் பலவான்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்