Font size
S
M
L
XL
Worksheetsபுதிய நம்பிக்கை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கமலாலயன் இயற்பெயர் என்ன?
a)
குணா
b)
குணசேகரன்
c)
குணமாலை
2.
மேரியின் அம்மா பெயர் என்ன?
a)
பாட்ஸி
b)
மாட்ஸி
c)
எப்சி
3.
புதிய நம்பிக்கை என்ற விரிவானம் யாரைப் பற்றி கூறுகிறது
a)
மேரி
b)
பாட்ஸி
c)
வில்லியம்
4.
மேரியின் தந்தை பெயர் என்ன
a)
சாம் மெக்லியோட்
b)
சாம் மெர்சி
c)
சாம் ஜட்டின்
5.
மேயஸ்வில்லிக்கு போய்ச்சேர எத்தனை மைல்கள் நடக்க வேண்டும்
a)
6
b)
5
c)
7
6.
மேரியின் குடும்பம் எந்த காட்டில் வேலை செய்தனர்?
a)
மஞ்சள்
b)
கரும்பு
c)
பருத்தி
7.
மேரி எந்த வயதில் மேயஸ்வில்லிக்கு சென்றாள்
a)
5
b)
11
c)
10
8.
ரயில் நிலையத்திற்கு எந்த வாகனத்தில் சென்றாள் மேரி
a)
பண்ணை
b)
வீட்டு
c)
மருத்துவ
9.
பருத்தி பூக்களின் நிறம் என்ன?
a)
கருப்பு நிறம்
b)
செந்நிறம்
10.
பாட்ஸி யாருடைய துணிகளைத் துவைத்தாள்
a)
பென்வில்ஸன்
b)
பென்சன்
c)
பென்வில்லியம்
Reset
