Worksheetsமரபுத்தொடர்
Total questions: 8
Worksheet time: 6mins
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக:
காது குத்துதல்
சாமர்த்தியமாகப் பொய் சொல்லுதல்
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
தக்க நேரத்தில் உதவி செய்தல்
கிள்ளுக் கீரை
அற்பமான ஒருவர் அல்லது ஒன்று
தக்க நேரத்தில் உதவி செய்தல்
படத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக
கை கொடுத்தல்
காது குத்துதல்
பெயர் பொறித்தல்
கிள்ளுக் கீரை
இராமு ஒரு பெரியவரிடம் RM300-யைக் கடன் வாங்கி இருந்தான்.ஆனால் அதை திருப்பிக் கொடுக்காமல் அவரைக் கண்ட போதெல்லாம் பல பொய்களைக் கூறி வந்தான்.
காது குத்துதல்
மனக் கோட்டை
கரைத்துக் குடித்தல்
ஓய்வு மணி ஒலித்தது சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றான் முருகன்.அப்பொழுதுதான் தன் பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது.அவனுக்கு நினைவுக்கு வந்தது.பசியோடு நின்று கொண்டிருந்த முருகனுக்கு அவனுடைய நண்பன் பாலன் பணம் கொடுத்து உதவினான்.
கை கொடுத்தல்
கை கூடுதல்
திட்ட வட்டம்
திரு.அன்பழகன் சிறந்த மேடைப் பேச்சாளர் எனும் புகழை நிலை நாட்டினார்.
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
வெளிநாடு சென்று மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற தனது எண்ணத்தில் முகிலன் உறுதியாக இருந்தான்.
திட்ட வட்டம்
பெயர் பொறித்தல்
தங்கை உண்டியலில் சேமித்து வைத்த பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.
கையும் களவுமாய்
திட்ட வட்டம்
