Worksheetsகணிதம் (பயிற்சி 1)
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
879-ஐ கிட்டிய பத்துக்கு மாற்றினால்
(a)
2.
எந்த எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 200 கிடைக்கும்.
a)
107
b)
109
c)
196
d)
149
3.
அறுநாற்று முப்பத்திரண்டு
(a)
4.
எண்ணூற்று பதின்மூன்று
(a)
5.
எழுநூற்று தொண்ணூற்று ஆறு
a)
76
b)
7996
c)
796
d)
790
6.
874-இல் 7-இன் இடமதிப்பு
a)
ஒன்று
b)
நூறு
c)
பத்து
7.
923-இல் 9-இன் இடமதிப்பு என்ன?
a)
பத்து
b)
நூறு
c)
ஆயிரம்
8.
775-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றினால்
(a)
9.
கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் எது?
a)
656
b)
666
c)
605
d)
650
10.
கீழே காணும் எண்களில் அதிக மதிப்புடையது எது?
a)
578
b)
587
c)
575
d)
557
100 %
