wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் மயங்கொலிச் சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வெடியோசைக் கேட்டுக் —— கொண்ட —— , காற்றைக் —— த்துக் கொண்டு பறந்தது.

a)

கிளி,கிலி,கிழி

b)

கிழி,கிளி,கிலி

c)

கிலி.கிளி,கிழி

2.

அரசன் —- செலுத்த மறுத்ததைத் —-யின் பின் இருந்த இளவரசி

கேட்டாள்.

a)

திறை,திரை

b)

திரை.திறை

3.

தாய் இறைவனின் —- பணிந்து, பின் தன் குழந்தையைத் —- ட்டினள்.

a)

தாள்,தால்

b)

தால்,தாள்

4.

—- உண்டவன் தன்நிலை இழந்து —- லில் மோதிக் கீழே விழுந்தான்.

a)

கல், கள்

b)

கள்,கல்

5.

—- உணவை நீ சுவைத்து ——

a)

உன்,உண்

b)

உண்,உன்

6.

—- லின்மேல்இருந்த —— உணவைக் கொத்தித் தின்றது.

a)

புல்,புள்

b)

புள்,புல்

7.

—— ய மரத்தின் அடியில் —- நின்று கொண்டிருக்கிறது.

a)

புலி,புளி

b)

புளி,புலி

8.

அரசரின் —— யை —— மேல் அமர்ந்து அறிவித்தனர்.

a)

ஆனை, ஆணை

b)

ஆணை.ஆனை

9.

—— கொண்டு மரம் அறுப்பவனும் ——- செய்வான்.

a)

அரம்,அறம்

b)

அறம்,அரம்

10.

வீரன் குதிரை ——த்த திசையில் —— யைச் செலுத்தினான்.

a)

கணை, கனை

b)

கனை,கணை

11.

—— வனின் வீட்டருகே —- வினான் —- வாளி.

a)

உழ,உள,உல

b)

உள்,உழ.உல

c)

உழ,உல,உள

12.

தஞ்சை —- கோவில் இயற்கை —— கொண்டது.

a)

அரண், அரன்

b)

அரன்,அரண்

13.

—— ல் சிங்கங்களைக் —— லாம்.

a)

கான்,காண்

b)

காண்.கான்

14.

கிளி —— கான —— கினை உடையது.

a)

அல,அழ

b)

அழ,அல

15.

ஆயுத பூசையன்று —— களுக்கு —— களைப் படைப்பர்.

a)

பொரி,பொறி

b)

பொறி,பொரி