wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 -History Unit Exam 2. Kandy kingdom

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கண்டியை தனியரசாகத் தோற்றுவித்தவன்

a)

ஜயவீரபண்டார

b)

சேனசம்பதவிக்கிரமபாகு

c)

6ம் பராக்கிரமபாகு

d)

1ம் விமலதர்மசூரியன்

2.

சேனாசம்பத விக்கிரமபாகுவின் பின் கண்டியை ஆட்சிசெய்தவன்

a)

1ம் விமலதர்மசூரியன்

b)

1ம் இராஜசிங்கன்

c)

கரலியத்த பண்டார

d)

ஜயவீரபண்டார

3.

கரலியத்த பண்டாரவினுடைய மகள் டோனா கதரீனாவைத் திருமணம் செய்தவன்.

a)

செனரத் மன்னன்

b)

முதலாம் விமலதர்ம சூரியன்

c)

ஜயவீர பண்டார.

d)

2 ஆம் இராஜசிங்கன்

4.

சீதவாக்கை இராச்சியத்தின் ஆதிக்கத்திலிருந்து கண்டி இராச்சியத்தை விடுவித்துக் கொண்டவன்

a)

முதலாம் இராஜசிங்கன்

b)

செனரத் மன்னன்

c)

2 ஆம் இராஜசிங்கன்

d)

1 ஆம் விமலதர்ம சூரியன்

5.

தந்துரைப் போர்

a)

1580

b)

1594

c)

1602

d)

1592

6.

1ம் விமலதர்மசூரியனின் பௌத்த சமயப் பணி அல்லாதது.

a)

தலதாமாளிகையை மூன்று மாடிகள் கொண்டதாக அமைத்தான்

b)

கடலாதெனிய விகாரைகயைப் புனரமைத்தான்.

c)

லங்காதிலக விகாரைகயைப் புனரமைத்தான்.

d)

உபசம்பதா விழாவை நடத்தினான்.

7.

மகாஆஸ்தான குமாரன் என்பவன்

a)

2 ஆம் விமலதர்ம சூரியன்

b)

1ம் இராஜசிங்கன்

c)

ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன்

d)

2 ஆம் இராஜசிங்கன்

8.

1638 ஆம் ஆண்டில் 2ஆம் இராஜசிங்கனுக்கும் ...................................இடையே ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது.

a)

பிரித்தானியருக்கும்

b)

ஒல்லாந்தருக்கும்

c)

போர்த்துக்கேயருக்கும்


d)

பிரதானிகளுக்கும்

9.

செனரத்தின் மகன் மகாஆஸ்தான குமாரன் தலைமையிலான படை .........................................இடத்தில் போர்த்துக்கேயருடன் போரிட்டு வெற்றி பெற்றது.

a)

ரந்தெனிவெல

b)

கன்னொருவ

c)

செங்கடகல

d)

வாக்கிரிகல

10.

கண்டியின் இறுதிச் சிங்கள மன்னன்

a)

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன்

b)

ஸ்ரீ விஜய இராஜசிங்க மன்னன்

c)

இராஜாதி இராஜசிங்க மன்னன்

d)

ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன்

11.

வெலிவிட்ட சரணங்கரதேரருக்கு சங்கராஜா எனும் பதவியை வழங்கிய மன்னன்.

a)

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்

b)

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்

c)

ஸ்ரீ விஜய இராஜசிங்கன்

d)

இராஜாதி இராஜசிங்கன்

12.

2ஆம் இராஐசிங்க மன்னன் காலத்தில் பெரும்படையுடன் கண்டி மீது ஆக்கிரமித்த. போர்த்துக்கேய கப்டன்


a)

தியோகு த மேலோ கஸ்ரோ

b)

கொன்ஸ்தாந்தினுத சூசா

c)

பேரோ லோபேஸ் த சூசா.

d)

ஜெனரல் ஜெரனிமோத அசவேது.

13.

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் கண்டியில் அரசானக வந்த போது கரையோரப்பகுதியில்

ஆளுநராக இருந்தவர்.

a)

றொபட் பிறவுண்றிக்

b)

தோமஸ் மெயிட்லண்ட்

c)

பிரெட்ரிக்நோத்

d)

எட்வேட் பாண்ஸ்

14.

கண்டி இராச்சிய எல்லைக்கும் ஒல்லாந்தரின் ஆட்சி எல்லைக்கும் இடையில் காணப்பட்ட காவல்

நிலையம்

a)

நுழைவாயில்

b)

எல்லை

c)

காவலரண்

d)

கடவை

15.

செம்பு உற்பத்தி

a)

மலைநாடு

b)

கொத்மலை

c)

தும்பறை

d)

கிரிவவுல

16.

மணமகளை மணமகன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வது

a)

தீக திருமணம்

b)

பின்ன திருமணம்

17.

கண்டி இராச்சிய காலத்தில்தொடர்ந்தும் பணப்பட்டு வந்த கட்டடக்கலை மரபு

a)

பொலநறுவை கால கட்டடக்கலை மரபு

b)

கண்டி காலக் கட்டடக்கலை மரபு

c)

குருநாகல் கம்பளைக் கால கட்டிடக்கலை மரபு

d)

கம்பளை கோட்டை கால கட்டிடக்கலை

18.

டெம்பிட்ட விகாரை அமைப்பு காணப்படும் இடம்

a)

எம்பக்க

b)

தம்புள்ள

c)

மெதவல

d)

தெகல்தொருவ

19.

கண்டி கால ஓவியங்கள் பார்வையிடக் கூடிய இடம்


a)

தம்புள்ளை

b)

வெஸ்ஸந்தர

c)

இலங்காதிலக

d)

ரந்தெனிவெல

20.

கண்டி மாவட்டம் காணப்படும் மாகாணம்

a)

வட மத்திய மாகாணம்

b)

மத்திய மாகாணம்.

c)

ஊவா மாகாணம்

d)

மலைநாடு