wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Model Test 1

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஒரு குழந்தை பலவீனமான குழந்தை என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

a)

குழந்தை பிறக்கும் பொழுது 2 கிலோவிற்கும் குறைவாக உள்ளது

b)

குழந்தை எட்டரை மாத பிரசவத்திற்கு முன் பிறந்துள்ளது

c)

குழந்தையால் நன்றாக தாய் பால் குடிக்க முடியவில்லை

d)

கொடுக்கப்பட்ட கூற்றுகளில் ஏதேனும் ஒன்று குழந்தைக்கு இருந்தால்

e)

கொடுக்கப்பட்ட கூற்றுகள் அனைத்தும் குழந்தைக்கு இருந்தால்

2.

0-6 மாதத்திற்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய் பால் அல்லாமல் வேறு உணவுகளை கொடுப்பதன் விளைவுகள் என்ன?

a)

முதல் சில மாதங்களிலேயே தொற்று நோய் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது

b)

குழந்தைக்கு தாய் பால் அல்லாமல் வேறு திரவ உணவுகள் கொடுப்பதன் மூலம், குழந்தை தாய் பால் அருந்துவது குறைகிறது. அதனால் தாய் பாலின் சுரப்பும் குறைகிறது

c)

குழந்தைக்கு தாய் பால் மட்டுமே கொடுப்பதன் மூலம் தாய்க்கு மாத விடாய் தள்ளிச்செல்வதற்கு வாய்ப்பும் அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரியானவை

3.

7 முதல் 8 மாதம் முடிந்த குழந்தைக்கு எந்த வகையான உணவை தரலாம்?

a)

அரிசி வேகவைத்த தண்ணீர்

b)

பீசுகட் மற்றும் டீ

c)

பருப்பு சாதம்

d)

பருப்பு வேகவைத்த தண்ணீர்

4.

வயது /உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க நாம் எவ்வாறு உதவலாம்?

a)

6 மாதம் மேல் உள்ள குழந்தைகளுக்கு படி படியாக உணவின் அளவு மற்றும் வேற்றுமையை அதிகரிப்பது

b)

அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை வழங்குதல்

c)

முழுமையான தடுப்பூசி போடுதல் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்குதலை உறுதி செய்தல்

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரியானவை

5.

சிகப்பு இரத்த அணுக்களில் கீழ்க்கண்டவற்றுள் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

a)

பாரா குளோபுலின்

b)

டெட்ரா குளோபின்

c)

ஹீமோகுளோபின்

d)

செப்டா குளோபின்

6.

ஒரு மாதவிடாயின்போது பெண்களுக்கு எவ்வளவு இரத்தப்போக்கு இருக்கும்?

a)

20 மிலி – 30 மிலி

b)

30 மிலி – 40 மிலி

c)

40 மிலி – 50 மிலி

d)

50 மிலி – 60 மிலி

7.

இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வகை உணவு உட்கொள்ளுவதால், இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?

a)

வைட்டமின் A

b)

கொழுப்பு`

c)

வைட்டமின் B

d)

வைட்டமின் C

8.

போஷன் அபியான் திட்டத்தின் மூலம், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் இரத்தசோகையை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?

a)

2%

b)

3%

c)

4%

d)

5%

9.

இரும்புச்சத்து மாத்திரை எவ்வளவு காலம் வரை செல்லுபடி ஆகும்?

a)

6 மாதம்

b)

3 மாதம்

c)

12 மாதம்

d)

24 மாதம்

10.

நமது திட்டத்தின் மூலமாக இரத்தசோகையை எவ்வாறு தடுப்பது?

a)

இரும்புச் சத்து மற்றும் புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல்

b)

ஆரம்பகால பதிவின் மூலம் இரத்தசோகை உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை கண்டறிதல்

c)

உணவு பழக்கம் மற்றும் பிறப்பு இடைவேளை குறித்து ஆலோசனை வழங்குதல்

d)

PMMVY திட்டத்தின் ஊக்கத்தொகை குறித்த அறிவுரை வழங்குதல்

e)

இவை அனைத்தும்

11.

கீழ்கண்டவற்றுள் பலவீனமான குழந்தை எது?

a)

மூன்று கிலோ எடையுடன் பிறந்த குழந்தை

b)

8 1/2 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை

c)

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை

12.

பச்சிளம் குழந்தை கங்காரு தாய் பராமரிப்பில் இருக்கும்போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

13.

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்

b)

பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்

c)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒருபோதும் சூடாக்க கூடாது

d)

இவை அனைத்தும்

14.

கீழ்காணும் கங்காரு தாய் அரவணைப்பு முறையின் முக்கிய படிகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்

a)

குழந்தையின் ஆடையை நீக்கிவிட்டு தோலோடு தோல் சேர்த்து அரவணைத்து பாதுகாக்க வேண்டும்

b)

தலைக்கு தொப்பி மற்றும் காலுறை அனுவித்து வெதுவெதுப்பாக வைக்கவேண்டும்

c)

குழந்தையின் தாய் மட்டுமே இம் முறையை பயன்படுத்த வேண்டும்

d)

பச்சிளம் குழந்தையை வசதியான நிலைகளில் பிடிக்க வேண்டும்

15.

SLRG விரிவாக்கம்?

a)

Sector Leveling Resource Group

b)

Sector Leader Resource Group

c)

Sector Leading Resource Group

d)

Sector Level Resource Group

16.

POSHAN Abhiyaan இல் POSHAN விரிவாக்கம்?

a)

Prime Minister’s Overcome Scheme for Holistic Nutrition

b)

Prime Minister’s Overall Scheme for Holistic Nutrition

c)

Prime Minister’s Overacting Service for Holistic Nutrition

d)

Prime Minister’s Overarching Scheme for Holistic Nutrition

17.

CAS விரிவாக்கம்?

a)

Computer Application Software

b)

Centre Application Scheme

c)

Cellphone Application Services

d)

Common Application Software

18.

ஒகுவதி திட்டத்தின் கீழ், இரத்தசோகை உடைய பயனாளிகள் யாவர்?

a)

குழந்தைகள்

b)

வளர் இளம் பெண்கள்

c)

கருவுற்ற பெண்கள்

d)

பாலூட்டும் பெண்கள்

e)

மேல்காணும் யாவரும்

19.

BRG எத்தனை நாட்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும்?

a)

10 நாட்கள்

b)

12 நாட்கள்

c)

15 நாட்கள்

d)

20 நாட்கள்

20.

பச்சிளங் குழந்தைக்கு எவ்வளவு நேரம் இடைவெளியில் பால் புகட்ட வேண்டும்?

a)

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை

b)

2மணிநேரத்திற்கு ஒரு முறை

c)

3மணி நேரத்திற்கு ஒரு முறை

d)

இவை அனைத்தும்

21.

வளர்ச்சி அட்டவணையில் எந்தப்பகுதியில் குள்ளமான குழந்தை இருக்கும்

a)

சிகப்பு பகுதி

b)

மஞ்சள் பகுதி

c)

பச்சை பகுதி

d)

மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதி

22.

கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரை ஏன் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம்

a)

இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் இழப்பு குழந்தை இறப்பு எடை குறைவான குழந்தை பிறப்பு போன்றவை

b)

குழந்தைகளை பராமரித்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் ஏதுமில்லை

23.

பின்வரும் கருத்துகளில் எது சரியானது?

a)

உங்கள் பகுதியில் உள்ள எல்லா குடும்பங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

b)

கர்ப்பிணிகள் உள்ள குடும்பங்களை மட்டுமே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

24.

SUW குழந்தையை எவ்வாறு அடையாளம் காணலhம்

a)

எடை உயரம் வளர்ச்சி அட்டவணையில் குறித்து மிகவும் எடை குறைவாக, சிவப்பு நிறத்தில் அட்டையில் இருந்தால்

b)

இயல்பான எடை இருந்தால்

c)

ஒல்லியாக இருந்தால்

25.

நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாட்டினால் (chronic malnutrition) ஏற்படுவது எது?

a)

குள்ளத்தன்மை

b)

வயதிற்கேற்ற எடையின்மை

c)

உயரத்திற்கேற்ற எடையின்மை

d)

மேற்குறிய அனைத்தும்