wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் குறியீடு

Total questions: 25

Worksheet time: 2hrs 2mins

Name
Class
Date
1.

அறிவியல் குறியீட்டின் முன்பகுதி எப்போதும் _________.

a)

0, அல்லது 0 -வை விட அதிகமாக மற்றும் 10 -ஐ விடக் குறைவாக

b)

1 அல்லது 1-ஐ விட அதிகமாக மற்றும் 10 -ஐ விடக் குறைவாக

c)

1 விட அதிகமாக மற்றும் 10 -ஐ விடக் குறைவாக

d)

0 விட அதிகமாக மற்றும் 9 -ஐ விடக் குறைவாக

2.

எது அறிவியல் குறியீட்டு வடிவில் இல்லை?

a)

1.2 x 103

b)

5.3 x 109

c)

2.0 x 100

d)

10 x 102

3.

எது அறிவியல் குறியீட்டு வடிவில் உள்ளது?

a)

8.987000

b)

8.98 x 106

c)

80.987 x 10

d)

8.986

4.

எந்த எண் 10-ன் 8 ஆவது அடுக்கு?

a)

10,000

b)

100,000

c)

1,000,000

d)

10,000,000

e)

100,000,000

5.

அறிவியல் குறியீட்டில் எழுதுக: 1001

a)

1.0001 x 104

b)

1.01 x 105

c)

1.001 x 103

d)

10.1 x 103

6.

அறிவியல் குறியீட்டில் எழுதுக:

564,000,000

a)

5.64 x 10-7

b)

5.64 x 106

c)

5.64 x 108

d)

56.4 x 107

7.

அறிவியல் குறியீட்டில் எழுதுக:

10,030,400,000

a)

1.00304 x 109

b)

1.00304 x 1010

c)

1.00403 x 1010

d)

1.00304 x10-10

8.

அறிவியல் குறியீட்டில் எழுதுக: 0.00000707

a)

7.07 x 10-6

b)

7.07 x 106

c)

707 x 108

d)

707 x 10-8

9.

அறிவியல் குறியீட்டில் எழுதுக: -564,000,000

a)

5.64 x 10-7

b)

5.64 x 10-8

c)

-5.64 x 108

d)

-56.4 x 107

10.

அறிவியல் குறியீட்டில் எழுதுக:

0.0005

a)

50 x 105

b)

5 x 10-4

c)

5 x 10-3

d)

0.5 x 103

11.

அறிவியல் குறியீட்டில் எழுதுக:

0.000457

a)

457 x 106

b)

457 x 10-6

c)

4.57 x104

d)

4.57 x 10-4

12.

தசம வடியில் எழுதுக:

8.317 x 106

a)

8, 371, 000,000

b)

83, 170, 000

c)

837, 100

d)

8, 317, 000

13.

தசம வடிவில் எழுதுக:

4.3756 x 104

a)

437,560,000

b)

0.00043756

c)

43,756

d)

4,375.6

14.

தசம வடிவில் எழுதுக:

-5.6 x 10-3

a)

0.0056

b)

-5,600

c)

0.00056

d)

-0.0056

15.

தசம வடியில் எழுதுக:

8.025 x 10-8

a)

0.00000008025

b)

-0.000000008025

c)

-802,500,000,000

d)

80,250,000,000

16.

0.002040 குறிப்பிடத்தக்க இலக்கங்கள் எத்தனை உள்ளன?

a)

6

b)

5

c)

3

d)

2

17.

100.00210 இவ்வெண்ணில் குறிப்பிடத்தக்க இலக்கங்கள் எத்தனை உள்ளன?

a)

7

b)

5

c)

10

d)

8

18.

100.3 இவ்வெண்ணில் குறிப்பிடத்தக்க இலக்கங்கள் எத்தனை உள்ளன?

a)

4

b)

3

c)

5

d)

2

19.

4.56 x 103 இவ்வெண்ணில் குறிப்பிடத்தக்க இலக்கங்கள் எத்தனை உள்ளன?

a)

5

b)

4

c)

6

d)

3

20.

1.90 இவ்வெண்ணில் குறிப்பிடத்தக்க இலக்கங்கள் எத்தனை உள்ளன?

a)

2

b)

4

c)

6

d)

8

21.

பெரியது எது?

a)

2.35 x 105

b)

9.78 x 103

c)

5.01 x 104

d)

1.101 x 106

22.

சிறியது எது?

a)

8.11 x 102

b)

7.22 x 109

c)

6.33 x 105

d)

5.44 x 102

23.

ஏறு வரிசையில் எழுதுக,

a)

1, 1000, 52

b)

3 x 102, 4 x 103, 5 x 102

c)

7 x 104, 3 x 105, 5 x 107

d)

1 x 107, 2 x 106, 3 x 105

24.

சரியான குறியை இடுக

187,300,000 _____ 1.873 x 108

a)

<

b)

>

c)

=

25.

சரியான குறியை இடுக

6.34 x 105 _____ 7.12 x 104

a)

<

b)

>

c)

=