wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 8 இயல் 5 பாடறிந்து ஒழுகுதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கலிதொகையைத் தொகுத்தவர்

a)

நல்லாதனார்

b)

நல்லந்துவனார்

c)

கபிலர்

d)

பாரதியார்

2.

பசியால் வாடும் -------------- உணவளித்தல் நமது கடமை

a)

பிரிந்தவர்க்கு

b)

அலந்தவர்க்கு

c)

சிறந்தவர்க்கு

d)

உயர்ந்தவருக்கு

3.

பொருந்தாத எதுகை இணையைக் கண்டறிக

a)

அறிவு - செறிவு

b)

அன்பு - பண்பு

c)

ஆற்றுதல் - போற்றுதல்

d)

என்பது - ஒன்று

4.

கலித்தொகை பாடல்களின் எண்ணிக்கை

a)

நூறு

b)

எண்பது

c)

நூற்று பத்து

d)

நூற்று ஐம்பது

5.

சுற்றத்தாரை வெறுக்காமல் வாழ்வது ---------------

a)

அன்பு

b)

அறிவு

c)

பண்பு

d)

ஆற்றுதல்

6.

போற்றார் - பொருள் தருக

a)

நண்பர்

b)

உறவினர்

c)

சான்றோர்

d)

பகைவர்

7.

பண்பு எனப்படுவது

a)

வறியவருக்கு உதவுதல்

b)

சான்றோர் கூறிய வழி நடத்தல்

c)

மறை பொருளைக் காத்தல்

d)

பகைவரை பொறுத்துக் கொள்ளுதல்

8.

நோன்றல் - பொருள் தருக

a)

பொறுத்தல்

b)

போற்றல்

c)

காத்தல்

d)

எடுத்தல்

9.

கலித்தொகை ----------- நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

தேவாரம்

10.

முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்

----------------------

a)

அறிவு

b)

பொறை

c)

நிறை

d)

செறிவு