Free Printable Worksheets
NEW
Font size
More settings
1) மரக்கிளையை உலுக்கியது--------
அ) தேனீ
ஆ) ஒட்டகச்சிவங்கி
இ) தவளை
ஈ) சிட்டுக்குருவி
2) மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது............
அ) மரம் +தூள்
ஆ ) மர + தூள்
இ ) மரத்து + தூள்
ஈ ) மரத் + தூள்
3 ) திட்டம் + படி - இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது...........
அ) திட்டபடி
ஆ ) திட்டப்படி
இ) திட்டம்படி
ஈ) திட்டுபடி
4 ) மிதிபட்டு - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
அ ) மிதி + பட்டு
ஆ ) மிதிப் + பட்டு
இ ) மீதி + பட்டு
ஈ ) மீதிப் + பட்டு
5) இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்...........
அ ) மகிழ்ந்து
ஆ ) பிரிந்து
இ ) சேர்ந்து
ஈ ) சிறந்து
View all
10 questions
கதையை வாசித்து கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடி
Worksheet
•
3rd Grade
9 questions
3rd தமிழ்
உயிர்குறில் எழுத்துகள்
1st - 5th Grade
இலக்கணம்
7 questions
தமிழ் இலக்கணம்-எழுத்துக்கள்
5 questions
Tamil alphabet அ
பொருள் தேடுக