wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

3rd தமிழ்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நித்திலம் இச்சொல்லின் பொருள் .........................

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

2.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........................................

a)

செ+ தமிழ்

b)

செந்+தமிழ்

c)

செம்மை+தமிழ்

3.

உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................................

a)

உன்னைத்தவிர

b)

உனை தவிர

c)

உன்னை தவிர

4.

தமிழ் அமுது பாடலின் ஆசிரியர்...............

a)

கண்ணதாசன்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

5.

நிரப்புக :

அ__திப் ப__ம்

a)

த்,ழ

b)

ந்,ல

c)

த்,ள

6.

நிரப்புக:


எ____கு

a)

க்

b)

c)

க்ஷ

7.

நிரப்புக:


ப_____ளி

a)

ள்

b)

ழ்

c)

ல்

8.

நிரப்புக:


நி___தி____ம்

a)

ல், ந

b)

த், ல

c)

ச், ள்

9.

நிரப்புக:


ஆ____மர____

a)

ழ,ம்

b)

ல,ம்

c)

ள,ம்