Font size
Worksheetsகதையை வாசித்து கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடி
Total questions: 10
Worksheet time: 5mins
யார் காட்டு வழியாகச் சென்றது?
துறவி
அரசன்
புலி
விலங்குகள்
துறவி யாரிடம் சிக்கிக் கொண்டார்?
அரசன்
யானை
விலங்குகள்
புலி
துறவியைக் காப்பாற்றியது யார்?
புலி
அரசன்
கடவுள்
விளங்குகள்
அரசனுக்கு என்ன ஆற்றல் கிடைத்தது?
பறவைகள்,விலங்குகள் சத்தம் போடுவதைக் கேட்கும் ஆற்றல்.
பறவைகள்,விலங்குகள் பேசுவதைக் கேட்கும் ஆற்றல்.
பறவைகள்,விலங்குகள் சண்டை போடுவதைக் கேட்கும் ஆற்றல்.
விலங்குகள் பேசுவதை கேட்கும் ஆற்றல்
உண்மையை யாரிடமும் அரசன் சொன்னால் என்ன நேரிடும்?
தலை வெடித்து இறந்து விடுவார்.
தலை வெடித்து விடும்
தண்டனைக் கிடைக்கும்
இரவு நேரம் அரசன் யாருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்?
மந்திரி
காவலாளி
இளவரசி
அரசி
தரையில் என்ன விழுந்தது?
தேன்
ஒரு உருண்டை சோறு
தேனும் ஒரு உருண்டை சோறும்
சோறு
அரசனின் முதுகில் இருந்து யார் ஓடியாட நினைத்தது?
ஆண் ஈ மற்றும் பெண் ஈ
ஆண் ஈ
அரசி
அரசன் உலாவிக் கொண்டிருந்த போது எவை பேசிக் கொண்டிருந்தன?
நாய்
பூனை
முயல்
நாயும் சேவலும்
உண்மையைத் தெரிந்துக் கொள்ள அரசி என்ன செய்ய வேண்டும்?
சவுக்கால் நூறு அடி பெற்றுக் கொள்ள வேண்டும்
10 அடி பெற்றுக் கொள்ள வேண்டும்
சவுக்கடி பெற்றுக் கொள்ள வேண்டும்
