Worksheetsஇலக்கணப் பயிற்சிகள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முதல் எழுத்தோடு துணை எழுத்து சேர்த்து எழுதுக: "பனை" -___________________.
a)
பானை
b)
பூனை
c)
பண்ணை
2.
முதல் எழுத்தோடு துணை எழுத்து சேர்த்து எழுதுக: "மதம்"-_________________________________.
a)
மீதம்
b)
மாதம்
c)
மத்தம்
3.
இடம் மாறிய எழுத்துகளை முறைப்படுத்துக : "ட்பம்ட"-_________________________.
a)
பட்டம்
b)
படட்ம்
c)
பட்ம்ட
4.
இடம் மாறிய எழுத்துகளை முறைப்படுத்துக : "ளவிக்கு"-____________________________________.
a)
விளகுக்
b)
விளக்கு
c)
விகுக்ள
5.
இடம் மாறிய எழுத்துகளை முறைப்படுத்துக : "மாபம்ழம்"-________________________.
a)
மாம்ழபம்
b)
மாழம்பம்
c)
மாம்பழம்
100 %
