wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழர் இசைகருவிகல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இசைகருவிகல் எத்தனை வகைபடும்?

a)

3

b)

5

c)

4

d)

2

2.

இசைகருவிளை இசைத்துப் பாடல் பாடுவோர் ............... எனபட்டனர்?

a)

தேவாரம்

b)

பாண்டில்

c)

பாணர்

3.

இசையின்................... துணை செய்பவை இசைக்கருவிகள் அகும்?

a)

துன்பம்

b)

பழமை

c)

துய்மை

d)

இனிமை

4.

புல்லங்குழலின் மற்ற பெயர் என்ன ?

a)

வேய்ங்குழல்

b)

கொன்றைகுழல்

c)

முல்லைக்குழல்

d)

ஆம்பல்குழல்

5.

சங்கின் ஒலியைச்..................... என்பர்.

a)

நாழிகை

b)

பாண்டில்

c)

சங்கநாதம்

d)

சேமங்கலம்

6.

சாலரா மற்ற பெயர் என்னன?

a)

பணிலம்

b)

தவண்டை

c)

பாண்டில்

7.

எந்த கருவியை முதற்கருவி என்பர்?

a)

மத்தளம்

b)

முரசு

c)

முழவு

8.

பறையின் மற்ற பெயர் என்ன?

(a)  

9.

முரசு எத்தனை வகைபடும்?

a)

4

b)

3

c)

6

d)

5

10.

வீணை எத்தனை நரம்புகள் கொண்டது?

a)

7

b)

11

c)

9

d)

6