Font size
Worksheetsமுதலுதவி நலக்கல்வி ஆண்டு 6 - ஆசிரியர் கலைச்செல்வன் மோகன்
Total questions: 14
Worksheet time: 14mins
முதலுதவி பெட்டியின் பயன்பாடு என்ன ?
காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது
காயத்தின் வலியை அதிகரிப்பது .
எம்மாதிரியானச் சமயத்தில் முதலுதவி பெட்டி தேவைப்படும் ?
மருத்துவரிடம் செல்ல இயலும்போது
மருத்துவரிடம் செல்ல இயலாமல் இருக்கும்போது
ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவி பெட்டி இருப்பது அவசியம் ?
இல்லை
ஆமாம்
முதலுதவி பெட்டியில் இருக்கும் பொருட்கள் மூன்றனைத் தெரிவு செய்க
பஞ்சிக் குச்சி , கத்தரிக்கோல் , கட்டுத் துணி
மஞ்சள் மருந்து , அடிக்கோல் , ஊக்கு
ஒவ்வொரு வருடமும் எம்மாதத்தில் உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது ?
செப்டம்பர் 1 சனிக்கிழமை
செப்டம்பர் 2 சனிக்கிழமை
முதலுதவி பெட்டியில் பஞ்சின் பயன்பாடு என்ன ?
காயங்களை மூடுவதற்கு
காயங்களைத் துடைப்பதற்கு
முதலுதவி பெட்டியில் மஞ்சள் மருந்தின் பயன்பாடு என்ன ?
காயத்தில் மேல் உள்ள கிருமிகள் பரவாமல் இருக்க
காயம் பட்ட இடத்தை மூடுவதற்கு
முதலுதவி பெட்டியில் இரப்பர் கையுறையின் பயன்பாடு என்ன ?
தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு
கையில் இரத்தக் கறை படாமல் தடுப்பதற்கு
சிறுக்காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை யாது ?
காயத்தைச் சுத்தம் செய்து , மஞ்சள் மருந்து தடவி , ஒட்டுத்துணி இட வேண்டும்
காயத்தைச் சுத்தம் செய்து , கிருமி நாசினி மருந்தைத் தடவி , ஒட்டுத்துணி இட வேண்டும்
ஆபத்து அவசர வேளைகளில் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்ன ?
999
898
ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்தும் எண்ணைத் தவறாக பயன்ப்படுத்தினால் .....
சட்டரீதியாகத் தண்டிக்கப்படுவர்
தண்டிக்கப்பட மாட்டர்
இதன் பெயர் என்ன ?
முதலுதவிப் பெட்டி
குளிர்சாதனப் பெட்டி
இதன் பெயர் என்ன ?
சல்லடைத் துணி
முக்கோணக் கட்டுத்துணி
இதன் பெயர் என்ன ?
ஒட்டுத் துயில்
கட்டுத் துணி
