wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எது சொரசொரப்பான பொருள்?

a)

தட்டு

b)

கல்

c)

பந்து

d)

ஆடி

2.

எது இனிக்கும்?

a)

பாகற்காய்

b)

வேப்பிலை

c)

ஊறுகாய்

d)

மிட்டாய்

3.

எது வழவழப்பான பொருள்?

a)

ஆடி

b)

கல்

c)

காலணி

d)

வட்டயம்

4.

எது கசக்கும் ?

a)

அணிச்சல்

b)

வேப்பிலை

c)

புளியங்காய்

d)

கருவாடு

5.

இந்தப் பூவின் வண்ணம் என்ன?

a)

பச்சை

b)

ஊதா

c)

மஞ்சள்

d)

சிவப்பு

6.

எதனால் சுவாசிக்கிறோம்?

a)

கை

b)

கண்

c)

நாக்கு

d)

மூக்கு

7.

மனிதனுக்கு எது தேவை இல்லை?

a)

காடு

b)

நீர்

c)

உணவு

d)

காற்று

8.

செடி வாடாமல் இருக்க எது தேவை?

a)

மண்

b)

சூரிய ஒளி

c)

நீர்

d)

உணவு

9.

எது துவர்க்கும் ?

a)

வாழைப்பழம்

b)

தேன்

c)

மிட்டாய்

d)

பாக்கு

10.

எது கரிப்பு சுவை கொண்ட பொருள்?

a)

உப்பு

b)

மிளகாய்

c)

தேன்

d)

வேப்பிலை