wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் - அம்மா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவர் என் _________________

a)

பாட்டி

b)

அம்மா

c)

ஆண்ணன்

2.

என் அம்மாவின் ________________ திருமதி. வாணி

a)

பெயர்

b)

வயது

c)

வேலை

3.

என் அம்மா _______________ வேலை செய்கிறார்

a)

தாதியாக

b)

ஆசிரியராக

c)

மருத்துவராக

4.

என் அம்மா மருத்துவமனையில் ______________ புரிகிறார்.

a)

படிக்கிறார்

b)

பணி

c)

பார்க்கிறார்

5.

என் அம்மா சுவையாகச் ______________

a)

சிரிப்பார்

b)

சமைப்பார்

c)

பாடுவார்

6.

என் அம்மா இனிமையாகப் ______________

a)

சிரிப்பார்

b)

சமைப்பார்

c)

பாடுவார்

7.

என் அம்மா ____________ பாடங்கள் சொல்லித் தருவார்.

a)

எனக்கு

b)

அப்பாவிற்கு

c)

பாட்டிக்கு

8.

என் அம்மா இரவில் எனக்கு _______________ கூறுவார்

a)

பாடம்

b)

கதைகள்

c)

பாடல்

9.

எனக்கு என் அம்மாவை மிகவும் ______________

a)

பிடிக்கும்

b)

பிடிக்காது

10.

நான் எப்போதும் என் அம்மாவை ______________ நடப்பேன்

a)

மதித்து

b)

பிடித்து

c)

அடித்து