wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி1 - செம்மொழி

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உலகில் உள்ள 6000 மொழிகளுள் எத்தனை மொழிகளுக்கு இலக்கிய இலக்கணங்கள் உண்டு?

a)

2000

b)

3000

c)

4000

2.

காலி இடங்களை நிரப்புக.

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறுடைய மொழிகளாக யுனெஸ்கோ அமைப்பு இனங்கண்ண்டுள்ள மொழிகள் யாவை?

1.______________2.______________3.______________4.__________5._____________6._____________

(a)  

3.

தற்போது பேச, எழுத, படிக்க எஞ்சியிருக்கும் பழம்பெரும் மொழிகள் யாவை?

a)

சமஸ்கிருதம்

b)

தமிழ்

c)

சீனம்

d)

கிரிக்

4.

தமிழ் செம்மொழி நிலைக்கு அடைவதற்கு எத்தனை தகுதிகள் பொருந்தியுள்ளன?

a)

9

b)

10

c)

11

5.

ஒரு மொழி செம்மொழி நிலை அடைவதற்கு எத்தனை ஆண்டுகால தொன்மை கொண்டிருக்க வேண்டும்?

a)

1000

b)

2000

c)

3000

6.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழினம் பேசிய மொழி தமிழ் என்பது __________________போன்ற மாந்தரியல் ஆய்வாளர்களின் முடிவு.

a)

கார்ல்டுவெல்

b)

சீகன்பாகு

c)

எலியட்

7.

தமிழ்மொழியின் தனித்தன்மைகளைத் தேர்வு செய்க.

a)

இயல், இசை, நாடகம் என் அமைந்துள்ளது.

b)

பிறமொழிக் கலப்பு கொண்டுள்ளது

c)

அக இலக்கியம், புற இலக்கியம் கொண்டுள்ளது.

d)

நிலப்பகுதியை ஐந்திணைப் பகுதிகளாகப் பிரித்து மக்கள் வாழ்வியலை இலக்கியமாகக் கொண்டுள்ளது.

8.

கோடிடப்பட்டுள்ள பகுதியை நிரப்புக.

தமிழ், பல்வேறு _____ நிலங்களில் திராவிட மொழிகள் கிளைத்திட வைத்து, அவற்றுக்குத் _____ விளங்குவதுடன் _____ மாறாத உன்னத நிலையுடன் நிலை பெற்று விளங்குகின்றது.



(a)