wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

EILA

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நோய்வாய் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் புகட்ட வேண்டும்?

a)

சரி

b)

தவறு

c)

தெரியவில்லை

2.

பலவீனமான குழந்தைக்கு தேவைப்பட்டால் தூக்கத்திலிருந்து எழுப்பி தாய்ப்பால் கொடுக்கலாமா?

a)

தூக்கத்தில் இருந்தாள் கொடுக்கக்கூடாது

b)

தூக்கத்தில் இருந்தாலும் கொடுக்கலாம

c)

அழுதால் மட்டும் கொடுத்தால் போதும்

d)

ஏதும் இல்லை.

3.

தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கு ஏற்படும் வலிக்கு காரணம்?

a)

தாய்ப்பால் கட்டுவது

b)

குழந்தை அதிக அளவு பால் குடிப்பது

c)

பால் வற்றுவத

d)

ஏதும் இல்லை.

4.

எத்தனை மணி நேரத்திற்கு சேகரித்த தாய்ப்பால் மீண்டும் பயன்படுத்தலாம்?

a)

8 மணி நேரம்

b)

1 மணி நேரம்

c)

6 மணி நேரம்

d)

10 மணி நேரம்

5.

ஒவ்வொரு குழந்தையும் கங்காரு தாய் கவனிப்பில் இருந்தால் நன்மை அடையலாம்?

a)

இருக்கலாம்

b)

தவறு

c)

சரி