NEW
Font size
WorksheetsPKPB Y5 Activity 1
Total questions: 20
Worksheet time: 20mins
மேற்காணும் படத்திலுள்ள எழுதுகோலின் நீளம் என்ன?
12 cm
13 cm
14 cm
10 cm
பின்வருவனவற்றுள் எது கடுமையான தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் சிறப்புத் தன்மையாகும்?
தடித்த உரோமம்
சேற்றில் புரளுதல்
இடம் பெயர்தல்
நீண்ட உறக்கம்
எது சரியான இணை அல்ல?
A
B
C
D
கடலாமை தன் நீடுநிலவலை உறுதி செய்ய அதிகமான முட்டைகள் இடுவதுடன் ..................
முட்டைகளைப் பாதுகாக்கும்.
முட்டையை அடைகாக்கும்.
முட்டைகளை மறைத்து வைக்கும்.
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையிடும்.
நுரையீரல் வழி சுவாசிக்கும் விலங்குகளைத் தேர்ந்தெடுக?
நாய், ஆடு, மீன்
நண்டு, ஆமை, நீர் யானை
நாய், குதிரை, சிங்கம்
நாய், ஆடு, நண்டு
மீன் எவ்வாறு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?
முட்டைகளைப் பாதுகாத்தல்.
அதிகமான முட்டைகளை இடுதல்.
அடைகாத்தல்.
முட்டைகளை மறைத்து வைத்தல்.
இவ்விலங்குகளின் ஒற்றுமை என்ன?
இரு சுவாச உறுப்பு
பாலுட்டிகள்
அதிகமான முட்டைகள் இடும்
அதிகமான குட்டிகள் இடும் விலங்குகள்
சரியான உணவுச் சங்கிலியைத் தேர்ந்தெடு ?
புல் → வெட்டுக்கிளி → குருவி → கழுகு
வெட்டுக்கிளி → கோழி → குருவி
கோழி → வெட்டுக்கிளி → புல்
புல் → வெட்டுக்கிளி → எலி → கோழி
படம் 4, ஓர் உணவுச் சங்கிலியைக் காட்டுகிறது.
எது M-ஐ பிரதிநிதிக்கிறது?
தவளை
எலி
புழு
நத்தை
படம் 5, நெல்வயலில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக் காட்டுகிறது.
பாம்பு அனைத்தும் கொல்லப்பட்டால் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்?
நெல்
பறவை
கழுகு
நெல் மற்றும் பறவை
Y-ஐ பிரதிநிதிப்பது எவை?
கஞ்சி
நீர்
புரோட்டின்
கரிவளி
Ø தண்டில் நீரைச் சேமிக்கும்.
Ø இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.
Ø மெழுகுப் படலம் கொண்ட இலை.
இத்தாவரம் யாது?
வாழை மரம்
கள்ளிச் செடி
பனை மரம்
மா மரம்
படம், ஒரு பொங் பொங் தாவரத்தின் விதையைக் காட்டுகிறது
இத்தாவரத்தின் விதை பரவல் காரணி யாது?
நீர்
வெடித்துச் சிதறுதல்
காற்று
மனிதன், விலங்கு
15.பின்வருபவை யாவும் தாவரங்களின் விதை பரவல் தடைபட்டால் ஏற்படும் விளைவுகளாகும், ஒன்றைத் தவிர.
மனிதர்கள் மற்றும் விங்குகளின் உணவு முலம் பாதிப்படையும்.
தாவரங்களால் தம் இன நீடுநிலவலை உறுதிச் செய்ய இயலாது
தாவரங்கள் முற்றழிவை எதிர்நோக்கும்.
தாவரங்களின் இனவிருத்தி அதிகரிக்கும்.
16. 100 cm3 அளவு கொண்ட ஒரு பெட்டியை நிரப்ப எத்தனை 2 cm3 கொண்ட பெட்டிகள் தேவைப்படும்?
25
75
50
100
இப்பொருளின் சக்தி உருமாற்றத்தைத் தேர்வு செய்க.
மின்சக்தி → ஒளிச்சக்தி
மின்சக்தி → வெப்பச்சக்தி + ஒலிச்சக்தி
மின்சக்தி → வெப்பச்சக்தி → இயக்கச் சக்தி + ஒலிச்சக்தி
மின்சக்தி → வெப்பச்சக்தி
கீழ்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது?
மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்.
இரவில் எல்லா விளக்குகளையும் முடுக்கி விட வேண்டும்.
குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்.
பூமி சூரியனைச் சுற்றி வரும் அதே வேளையில் தன் அச்சில் சுழன்று வருகிறது. பூமி தன் அச்சில் சுழல ஏற்படும் மாற்றத்தின் கால அளவு எவ்வளவு?
24 மணி நேரம் (ஒரு நாள்)
7 நாள்கள் (ஒரு வாரம்)
365 நாள்கள் (ஒரு வருடம்).
30 நாள்கள் (ஒரு மாதம்).
படம் ஒர் ஆய்வினைக் காட்டுகிறது. ஆய்வில் மீன் பெரியதாகத் தென்படுவதைக் காட்டுகிறது. இவ்வாறு காணப்படுவதற்கான காரணி யாது?
ஒளியின் பிரதிபலிப்பு.
ஒளி காற்றிலிருந்து நீருக்குள் ஊடுருவும் போது விலகிச் செல்கிறது
ஒளிச்சேர்க்கை.
ஒளியினால் நிழல் ஏற்படுகிறது.
படம், முடி திருத்தம் நிலையத்தில் உள்ள சூழலைக் காட்டுகிறது.
ஒளியின் எந்த கோட்பாடு இச்சூழல் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.
ஒளி விலகுகிறது.
ஒளி பிரதிபலிக்கிறது
ஒளி சிதறுகிறது
