Font size
Worksheetsவிளையாடலாம் வாங்க
Total questions: 15
Worksheet time: 8mins
"குழந்தைகள் தினம்" இவருடைய பிறந்த நாளைத்தான் கொண்டாடுகிறோம்.
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
இராதாகிருஷ்ணன்
இந்திரா காந்தி
தீபங்களின் பண்டிகை இது.......
பொங்கல்
கார்த்திகை
தீபாவளி
ஓணம்
தீபாவளி அன்று சிறுவர்கள் .......... கொளுத்துவர்
மத்தாப்பு
ராக்கெட்
சரம்
அணுகுண்டு
நாம்...........இவனின் இறப்பைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
அசுரன்
நரகாசுரன்
கஜமுகாசுரன்
இரண்யன்
பட்டாசு உற்பத்தி செய்யும் நகரத்தின் பெயர் என்ன?
சென்னை
தூத்துக்குடி
சிவகாசி
காசி
மத்தாப்பு கொளுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்?
கீழே போடவேண்டும்
தூக்கி எறிய வேண்டும்
தண்ணீரில் போடவேண்டும்
பின்னால் போட வேண்டும்
தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியது.....
புத்தாடை அணிவது
பட்டாசு வெடிப்பது
பெரியவர்களிடம் ஆசி பெறுவது
இனிப்பு உண்பது
இவை அனைத்தும்
சிறுவர்கள் வெடி வெடிக்கும் போது பெரியவர்களின் உதவியுடன் தான் வெடிக்க வேண்டும்....
சரி
தவறு
இரண்டும் இல்லை
இதன் பெயர் என்ன?
வெடி
மத்தாப்பு
அணுகுண்டு
பூச்சட்டி
இவரை செல்லமாக இப்படியும் அழைப்போம்...
தாத்தா
மாமா
இந்த வெடியின் பெயர் என்ன?
குருவி வெடி
பாம்பு வெடி
சரவெடி
யானை வெடி
இந்த இனிப்பு இல்லாமல் தீபாவளி இல்லை
அதிரசம்
குலோப் ஜாமுன்
லட்டு
அல்வா
தீபாவளி அன்று செய்யப்படும் முக்கியமான பூஜை
சரஸ்வதி பூஜை
துர்கா பூஜை
லக்ஷ்மி பூஜை
ஐயப்ப பூஜை
இதன் பெயர் என்ன?
சக்கரை
விஷ்ணு சக்கரம்
தரைச் சக்கரம்
வண்டி சக்கரம்
துப்பாக்கி கொண்டு வெடிக்கும் பட்டாசின் பெயர் என்ன?
மத்தாப்பு
பூண்டு வெடி
சரவெடி
சுருள் வெடி
