Worksheetsஉராய்வு
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொடும்பொழுது ஏற்படும் (a) யே உராய்வு ஆகும்.
2.
நாம் நடக்கும் போதும் ஓடும் போதும் தரைக்கும் நம் (a) க்கும் இடையே ஓர் உராய்வு உண்டாகிறது.
3.
மணல் தாள் (a) உராய்வைக் கொண்டது
4.
காலணிக்கும் தரைக்கும் இடையே ஏற்படும் உராய்வு நாம் (a) பாதுகாக்கிறது
5.
உராய்வு (a) உண்டாக்கும். இதன் வழி நெருப்பை உண்டாக்க முடியும்.
6.
பொருள்களிடையே (a) ஏற்படுத்துவது உராய்வின் தீமைகளின் ஒன்றாகும்.
7.
தேய்ந்து போன வாகனத்தின் வட்டயத்தினால் (a) நிகழும்.
8.
'கேரம்' பலகையில் மாவுத் தூளைத் தூவுதல் உராய்வைக் (a) .
9.
உராய்வைக் குறைக்கும் வழிகளில் ஒன்று மிதிவண்டி சங்கிலியில் (a) விடுதல்.
10.
வட்டையங்களில் உள்ள பூ வேலைப்பாடு உராய்வை (a) .
100 %
