wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பல பொருள் தரும் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மதி என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

மரியாதை

b)

கோபம்

c)

குற்றம்

d)

நிலவு

2.

களை என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

மகிழ்ச்சி

b)

சோர்வு

c)

நீக்குதல்

d)

வாங்குதல்

3.

மாலை என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

தலை

b)

மலை

c)

சரம்

d)

பொழுது

4.

நாண் என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

கயிறு

b)

கோப்ம்

c)

வெட்கம்

d)

கவலை

5.

தீபாவளிக்கு நான் மூன்று வண்ண ............................. வாங்கினேன்.

a)

ஆடை

b)

மலை

c)

அலை

d)

மழை

6.

எனக்கு காய்ச்சியப் பசுப்பாலின் மீது படிந்திருக்கும் ............................ மிகவும் பிடிக்கும்.

a)

பலை

b)

ஆடை

c)

பால்

d)

குகை

7.

அம்மா இரசம் சமைக்க ........................... வாங்கி வரக் கூறினார்.

a)

மட்டை

b)

கண்டு

c)

பூண்டு

d)

தண்டு

8.

நான் திருக்குறள் போட்டிக்குத் திருவள்ளுவர் வேடம் ................................ .

a)

கண்டேன்

b)

பார்த்தேன்

c)

பூண்டேன்

d)

அழுந்தேன்

9.

படி என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

கடித்தல்

b)

படித்தல்

c)

படிக்கட்டு

d)

பாடுதல்

10.

அன்னம் என்ற சொல்லின் இரு பொருள் என்ன?

a)

பூ

b)

சோறு

c)

பருப்பு

d)

ஒருவகைப் பறவை