Worksheetsதொற்று நோய்களைத் தடுப்போம்!!!
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கழிவறைக்குச் சென்ற பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும்?
a)
கைகளை கழுவ வேண்டும்.
b)
தூய்மையான நீரில் கைகளை கழுவ வேண்டும்
c)
தூய்மையான நீர் மற்றும் சவர்க்காரத்தினால் கைகளை கழுவ வேண்டும்.
2.
இருமும் போது நாம் எந்த பொருளைப் பயன்படுத்தி மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.
a)
கை
b)
கைக்குட்டை
c)
புத்தகம்
d)
தொப்பி
3.
இவற்றுள் எந்த பொருளை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது?
a)
துண்டு
b)
பல் தூரிகை
c)
சட்டை
d)
பென்சில்
e)
கைக்குட்டை
4.
விளையாட்டுச் சாதனங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இக்கூற்று சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
5.
நாம் பயன்படுத்திய எந்த பொருளை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.
a)
பெனா
b)
கைக்குட்டை
c)
காலணி
d)
கணினி
100 %
