Free Printable Worksheets
Font size
More settings
1. தவறான தொடுதலை நாம் அனுமதிக்க கூடாது.
சரி
பிழை
2. குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களிடம் பழகும் போது, நாம் பாதுகாப்பாகப் பழக வேண்டும்.
3. தவறான தொடுதல் என்றால் நாம் _______________________ என்று சொல்ல வேண்டும்.
வேண்டாம்
தவறு
4. நம் பெற்றோரைத் தவிர மற்றவர்கள் நம்மைத் தொட அனுமதி கேட்க வேண்டும்.
5. மருத்துவர் அல்லது தாதி நம் பெற்றோரின் அனுமதியுடன் நம்மை தொடலாம்.
6. தவறான தொடுதல் பற்றி ஆசிரியரிடம் அல்லது பெற்றோரிடம் அவசியம் கூற வேண்டும்.
ஆம்
இல்லை
View all
8 questions
நோய்
Worksheet
•
KG - 1st Grade
7 questions
நேரத்திற்கேற்ற உணவு வகைகள்
1st Grade
5 questions
PK YEAR 1
10 questions
நலக்கல்வி ஆண்டு 1
1st - 3rd Grade