Worksheetsநலக்கல்வி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 6mins
சரியான விடையைத் தேர்ந்தெடு.
சரியான தொடுதல்
தவறான தொடுதல்
தவறான தொடுதல் முறைக்கு ஆளாக்கப்பட்டால் , நீ என்ன செய்வாய்?
"வேண்டாம் அல்லது "கூடாது" என்று உரக்கக் கூச்சலிடுவேன்.
அமைதியாக இருந்து விடுவேன்.
அங்கிருந்து ஓடி விடுவேன்.
நமக்கு நோய் ஏற்பட்டால்,நாம் யாரை நாடிச் செல்ல வேண்டும்?
பெற்றோர்
மருத்துவர்
பாட்டி
இது என்ன வியாதி ?
காய்ச்சல்
இருமல்
தோல் வியாதி
நாம் மருந்துகளை______________ ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டும்.
பெற்றோர்
ஆசிரியர்
மருத்துவர்
கலாவதியான மருந்துகள்_______________கொண்டிருக்கும்.
நச்சுத்தன்மையைக்
கசப்புத்தன்மையைக்
துவர்ப்புத்தன்மையைக்
காலாவதியான மருந்தைச் சாப்பிடுவதால் விளைவுகள் ஏற்படும்.ஒன்றைத் தவிர.......
உடலில் நச்சு கலந்து விடும்.
சுறுசுறுப்பாக இயங்கலாம்.
மூச்சுத் திணறல் ஏற்படும்.
திடீர் வாந்தி
பிறருக்குக் கொடுக்கப்படும் மருந்தைச் சாப்பிடுவதால்:
ஒவ்வாமை ஏற்படும்.
உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சுய சுகாதாரத்தை எவ்வாறு பேணுவாய்?
வழலைக்கட்டியைக் கொண்டு மூன்று வேளை குளிப்பேன்.
ஈரமான உடைகளை அணியலாம்.
பற்பசையைப் பயன்படுத்தி,பற்தூரிகையில் பல் துலக்க வேண்டும்.
தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்.
உடல் தூய்மையைப் பேணாவிட்டால் என்ன நேரிடும்?
நோய் ஏற்படும்
துர்நாற்றம் வீசும்.
அனைவரும் நம்மை நேசிப்பர்.
நம்மிடம் யாரும் நட்புக் கொள்ள மாட்டார்கள்.
