NEW
Font size
Worksheetskuiz tatabahasa tingkatan 1 24122020
Total questions: 20
Worksheet time: 10mins
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சுட்டெழுத்து?
அ
ஏ
ஒ
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சேய்மைச்சுட்டு?
இவன்
உவர்
அவன்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அண்மைச்சுட்டு?
அவர்
இவர்
உவர்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சேய்மைச் சுட்டுக்கும் அண்மைச் சுட்டுக்கும் இடையே உள்ள பொருளைக் குறிக்கும்?
அங்கு
இங்கு
உங்கு
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
1
2
3
சுட்டெழுத்து எத்தனை?
1
2
3
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?
அவன்
உப்பெண்
அப்பையன்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது புறச்சுட்டு?
அக்குதிரை
இவள்
உவள்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது இடுகுறிப்பெயர்?
மண்
காற்றாடி
பறவை
கொடுக்கப்பட்ட சொற்களில் எது காரணப்பெயர்?
வானூர்தி
கல்
புல்
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது குன்றியவினை வாக்கியம்?
பாவாணர் மகிழ்ந்தார்.
கயல்விழி மீட்டினாள்.
அம்மா திட்டினார்.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது குன்றாவினை வாக்கியம்?
கவியமுதன் எழுதினான்.
முத்து அழுதான்.
சீத்தா உறங்கினாள்.
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
இனிக் கொடு
ஏதுக் கேட்டாய்
யாவைத் தந்தாய்
கொடுக்கப்பட்ட குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
_________ எனக்கேட்ட தாய்
சான்றோன்
சான்றோர்
சான்றோர்கள்
கொடுக்கப்பட்ட இணைமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
கள்ளங் கபடு
வஞ்சக எண்ணம்
வஞ்சக எண்ணமில்லை
கோபம்
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான இரட்டைக்கிளவியை நிறைவு செய்க.
குமுதன் செய்யுளை மனனம் செய்து ______வென ஒப்புவித்தான்.
கிடுகிடு
கடகட
வெடவெட
கொடுக்கப்பட்ட மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
அரைப்படிப்பு
முழுமையான படிப்பு
முழுமையற்ற படிப்பு
கொடுக்கப்பட்ட சொல்லைச் சேர்த்து எழுதுக.
காலை + உணவு =
காலை உணவு
காலையுணவு
காலைவிணவு
கொடுக்கப்பட்ட சொல்லைச் சேர்த்து எழுக.
கோ + இல் =
கோவில்
கோயில்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
பாதிப்பணம்
மற்ற தலைவர்
இத்துணை பெரிய
