Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்றன்பால்,பலவின்பால்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

மகிழுந்து

c)

நெகிழிகள்

d)

குழந்தைகள்

2.

பின்வருவனவற்றுள் பலவின்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பறவைகள்

b)

மாணவர்கள்

c)

ஆசிரியர்கள்

d)

குழைந்தைகள்

3.

இராமு வகுப்பில் இருந்த அனைத்து.......................நேர்த்தியாக அடுக்கி வைத்தான்.

a)

மேசை

b)

மேசைகள்

4.

இராணி செடியில் இருந்த ஓர் ரோஜா............................பறித்தாள்.

a)

பூக்கள்

b)

பூ

5.

கமலா மிருகக்காட்சி சாலைக்குச் சென்று பல.........................பார்த்து மகிழ்ந்தாள்.

a)

மிருகம்

b)

மிருகங்கள்

6.

மரத்தின் மேல் ஓர்.......................ஓடியது.

a)

அணில்

b)

அணில்கள்

7.

வானத்தில் நிறைய................................கூட்டமாக பறந்தன.

a)

பறவை

b)

பறவைகள்

8.

அம்மா அழகான ஓர்........................வரைந்தார்.

a)

ஓவியங்கள்

b)

ஓவியம்