NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
14
c)
16
2.
குற்றெழுத்துகள் யாவை?
a)
அ,ஈ,உ,எ,ஐ
b)
அ,இ,ஊ,எ,ஏ
c)
அ,இ,உ,எ,ஒ
3.
வல்லின உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
a)
மயில்
b)
கதவு
c)
நாய்
4.
எது பிழை?
a)
இது காடு
b)
இஃது ஊதல்
c)
இஃது வாகனம்
5.
சுட்டெழுத்தைத் தெரிவு செய்க.
a)
இ
b)
க
c)
ஒ
6.
குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர் எது?
a)
படகுச் சவாரி
b)
பாடம் படி
c)
தாத்தா தடி
7.
சரியான இனவெழுத்துச் சொல்லுக்கு வட்டமிடுக.
ப ___ ___ ம்
a)
ம்ப
b)
ந்த
c)
ன்ற
8.
மேற்கண்ட படத்தின் பன்மை யாது?
a)
சிங்கம்கள்
b)
சிங்கங்கள்
c)
சிங்கன்கள்
9.
வினா எழுத்துகளைத் தெரிவு செய்க.
a)
க , இ, உ, டா
b)
எ, யா, ஆ, ஓ, ஏ
c)
ந, த ,ச ,ஈ , யா
10.
படத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தெரிவு செய்க.
a)
பள்ளி
b)
பல்ளி
c)
பல்லி
Reset
