Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 5
Total questions: 20
Worksheet time: 12mins
கீழ்க்காண்பவை விதைகளைச் சரியாகத் தெரிவு செய்யும் முறைகளைக் காட்டுகிறது.
முற்றிய விதை
பூச்சி விதை
இயல்பான வடிவம் கொண்ட விதை
பூச்சி இல்லாத விதை
படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?
ரம்பம்
இரும்பு கத்தரிக்கோல்
இக்கருவியின் பெயர் என்ன?
சுத்தியல்
ரம்பம்
இப்பொருளின் பெயர் என்ன?
பூமுனை திருப்புளி
தட்டை முகத் திருப்புளி
இப்பொருளின் பெயர் என்ன?
பூமுனைத் திருப்புளி
தட்டை முகத் திருப்புளி
இக்கருவியின் பெயர் என்ன?
கூர்முனைக் குறடு
இருமுனை மறைக் குறடு
இக்கருவியின் பெயர் என்ன?
கூர்முனைக் குறடு
இருமுனை மறைக் குறடு
நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும்.
சரி
பிழை
பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது.
சரி
பிழை
- பொருள்களை வாங்கும் பொழுது____________ நாளை கவனிக்க வேண்டும்.
காலாவதி
சிறந்த
தரமான
RBT விரிவாக்கம் என்ன?
REKABENTUK DAN TELEKOMUNIKASI
REKABENTUK DAN TEKNOLOGI
REKABENTUK DAN TELEVISION
இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க முககவசம் அணிய வேண்டும்.
தவறு
சரி
நன்கு ________ விதைகளைத் தெரிவு செய்து நட வேண்டும்.
முற்றிய
பூஞ்சை
நல்ல __________ பயிரிட்டால்தான் முளைக்கக்கூடிய செடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
பூஞ்சை
விதைகளைப்
விதைகள் _____ அரிக்கப்பட்டதாகவோ, நலிவுற்றதாகவோ இருக்கக்கூடாது.
பூச்சிகளால்
பூஞ்சை
__________ பாதிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தக் கூடாது.
பூச்சிகளால்
பூஞ்சை
இக்கருவியின் பயன் என்ன?
சிறிய செடிகளை மண்ணோடு பெயர்த்தெடுத்து வேறிடத்தில் நட உதவும்.
புல் பூண்டுகளை அகற்றவும் செடிகளைச் சுற்றி மண்ணைக் கிளறி விடவும் உதவும்.
இக்கருவியின் பயன் என்ன?
சிறிய செடிகளை மண்ணோடு பெயர்த்தெடுத்து வேறிடத்தில் நட உதவும்.
புல் பூண்டுகளை அகற்றவும் செடிகளைச் சுற்றி மண்ணைக் கிளறி விடவும் உதவும்.
இக்கருவியின் பயன் என்ன?
செடிகளுக்கு நீர் ஊற்ற உதவும்
செடிகளுக்கு உரம் போட உதவும்
சிப்ப வகைகளைத் தேர்வு செய்க.
காகிதச் சிப்பம், நெகிழிச் சிப்பம்
உணவுச் சிப்பம், அழகுச் சிப்பம்
