Free Printable Worksheets
Font size
More settings
சத்துள்ள உணவைத் தேர்ந்தெடு.
பால்
பனிக்கூழ்
அணிச்சல்
அதிக மாவுச்சத்துள்ள உணவுப் பொருளைத் தெரிவு செய்க.
இது உடலுக்குச் சத்துள்ள உணவு அல்ல.
பற்களை __________________ மற்றும் _____________ கொண்டு துலக்க வேண்டும்.
பற்கள் உறுதிபெற _________________ அருந்த வேண்டும்
பற்களுக்குக் கேடு விளைவிக்கும் உணவு எது?
சத்துள்ள உணவுகளை உண்டால் _____________ .
நோய் வரும்
உடல் வளர்ச்சி அடையும்
உடல் சோர்வடையும்
கீழ்க்காணும் உணவுகளில் எதை குறைவான அளவில் உண்ண வேண்டும்?
View all
10 questions
உணவு முறை
Worksheet
•
1st - 5th Grade
12 questions
pk
1st - 6th Grade
5 questions
நலக்கல்வி ஆண்டு 6
1st - 9th Grade