NEW
Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 6
Total questions: 5
Worksheet time: 3mins
புத்துணவு எனப்படுவது_____________________
சமைக்கப்படாத, பதனிடப்படாத உணவைக் குறிக்கும்
சமைக்கப்பட்ட பதனிடப்பட்ட உணவைக் குறிக்கும்
கலன்களில் அடைக்கப்பட்ட உணவைக் குறிக்கும்.
பொதுவாக ஆண்கள் _____________ முதல் __________ வயதிற்குள்ளாகவும் பருவமடைவர்
10 முதல் 13 வயதிற்குள்
15 முதல் 18 வயதிற்குள்
10 முதல் 16 வயதிற்குள்
9 முதல் 12 வயதிற்குள்
பரவா நோய்களைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறையைத் தெரிவு செய்க
அதிகமான இனிப்புப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்
கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும்
உப்பு அதிகமான உணவை உட்கொள்ள வேண்டும்
பாலியல் நடத்தையினால் ஏற்படும் ஆபத்தைத் தெரிவு செய்க
கருத்தரித்தல்
ஏய்ட்ஸ் கிருமி
எச்.ஐ.வி நோய்
இளமைப் பருவம் பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க
உடலில் சுரக்கும் ஊக்கி நீரில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினால் உடலியல் மாற்றம் ஏற்படுகின்றன
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றம் ஏற்படுகின்றன
10- 30 வயதிற்குட்பட்ட மாற்றம் ஏற்படுகின்றன
